English to Tamil Dictionary: கலப்பினம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cross-breed
கலப்பினம் இனக்கலப்பினால் தோன்றிய கான்முளை.
Hybrid
கலப்பு உயிர்கலப்பினம்
Hybridisation
கலப்பினமாக்கல்
Monohybrid
ஒற்றைப் பண்பகக் கலப்பினம்
Mule
கோவேறு கழுதை கழுதை ஆண் குதரைப்பெட்டைக் கலப்பினம் (பே-வ) குதிரை ஆண் கழுதை பெட்டைக் கலப்பினம் அறிவிலி பிடிவாதக்காரன் கலப்பெட்டைக் கலப்பினச் செடி கலப்பின விலங்கு நுல் நுற்கும் இயந்திரம்.
Nondescript
எளதில் வகைப்படுத்தப்பட இயலாதவர் வகைப்படுத்தப்பட முடியாதது இரண்டுங்கெட்டது இதுவும் அதுவுமல்லாத பொருள் கலப்பினத்தவர் கலப்புப்பொருள்(பெ.) வகைப்படுத்தப்பட இயலாத விளக்கிக்கூற முடியாத கலப்பினமான.
Piebald
குதிரை முதலியவற்றின் வகையில் முறையின்றி வெண்மை கருமை நிறங்களையுடைய பலவகையான கதம்பமான கலப்பினமான.
Qualdroon
வெள்ளையருக்கும் அரைக்கரு நிறக்கலப்பினத்தவர்க்கும் பிறந்தவர்; காற்பங்கு நீகிகேராக் குருதிக் கலப்பினத்தவர்; (வில. தாவ.) காற்பங்கு இனத் தூய்மையுடைய கலப்பினம்.
Random Fonts
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6867
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35958
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18994
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11298
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14386
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18590
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20377
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12256
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8546

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close