English to Tamil Dictionary: கலவாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barathea
பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை.
Basic
அடிப்படையான அடிக்குஉரிய அடியிலுள்ள அடியாக அமைகிற (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய உப்பு மூலம் கொண்ட கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
Blackcoffe
கடுங்காப்பி பால் கலவாத காப்பி.
Colloid
கூழ்நிலைப்பொருள் இழுதுப்பொருள் (வேதி.) கரைதக்கை கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள் (பெ.) கூழான இழுது நிலையுடைய கரைதக்கை நிலையுடைய.
Colloid
கூழ்நிலைப்பொருள் இழுதுப்பொருள் (வேதி.) கரைதக்கை கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள் (பெ.) கூழான இழுது நிலையுடைய கரைதக்கை நிலையுடைய.
Colloidal
கரைதக்கை நிலையுடைய கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத.
Immisciblity
கலவாமை
Landscape
அகலவாக்கு / அகண்மை
Landscape Format
நிலத்தோற்ற அமைவுருஅகலவாக்கு வடிவம்
Landscape Printing
அகலவாக்கில் அச்சிடுதல்
Neat
நேர்த்தியான செப்பமிக்க தோற்றமுடைய செம்மையான ஓழுங்கமைப்புடைய நேரிய அமைப்பௌிமை வாய்ந்த மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த திட்ப நுட்ப இயைந்த செயல் திறமிக்க எளிமை வண்ணஞ் சான்ற முறைமை வாய்ந்த துப்புரவான அப்பழுக்கற்ற மது வகையில் நீர் கலவாத.
Pure
தூய பரிசுத்தமான கலப்பற்ற நேர்வழிமரபான கால்வழிக்கலப்பற்ற துரைதீர்ந்த பிறிதொன்றன் தொடர்பற்ற கெடாத வழுவாத தீமை கலவாத குற்றமற்ற கரையற்ற களங்கமில்லாத மாசுமறுவற்ற வாய்மை குன்றாத பெண்மைநலங் கெடாத ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற நேரிசையான உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த சொல்லடி வகையில் உயிரீறான மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத.
Putty
மெருகுசுண்ணத்தூள் கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை அரைசாந்து மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து இழைப்புநீறு லப்பம் கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு (வினை.) இழைப்புவைத்துப் பொருத்து லப்பம் இட்டு நிரப்பு.
Resist
மேற்புற அரிப்புத் தடைப்பொருள் சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள் (வினை) தடைசெய் எதிர்த்துநில் தடுத்து நிறுத்து போக்குச் செறுத்துத் தடு வெற்றியாக எதிர் எதிர்த்துத்தாக்கு தாங்கிநில் தாங்கும் ஆற்றல் பெற்றிரு நுழைவு தடு ஊடுபரவலைத் தடைசெய் ஏற்க மறு ஏற்காது புறந்தள்ளு எதிர்ப்புச் செய் எதிர்ப்புக்காட்டு எதிர்ப்பு உருவாக்கு பணிய மற பாதிக்கப்பெறாதிருது கலவாதிரு மறுப்பளி தவிர் பழக்கந் தடை செய் செயல் தடு எதிர்முயற்சி செய் தடுக்க முயற்சி செய்.
Unaporoachable
அணுகமுடியாத எட்டா உயர்வுடைய காட்சிக்கௌிமையல்லாத கலவாமல் விலகியிருக்கிற.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5236
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17544

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close