English to Tamil Dictionary: கலைப்பண்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Climax
ஏறணி உணர்ச்சி ஏற்றம் நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம் உணர்ச்சி முகடு (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல் உச்சிக்குக் கொண்டுசெல் படிப்படியாக உயர்ந்துசெல்.
Cognoscente
(இத்.) நுண்ணிய அறிஞர் கலைப்பண்பாய்வாளர் நுகர்வுநய வல்லுநர்.
Connoisseurship
சுவைத்திறனாய்வுடைமை கலைப்பண்பறிஞரின் திறன்.
Contour
உருவரை வடிவ விளிம்புவரை பொதுத்தோற்றம் முனைத்த மேலீடான பண்பு உருவரை சார்ந்த கலைப்பண்பு மேடு பள்ள எல்லைக்கோடு உயர்வு தாழ்வு எல்லைக்கோடு நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
Daedal, Daedale, Daedalian
கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற கலை நுணுக்கமிகுந்த பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
Dauber
பூசிமெழுகுபவர் சரவையாக வண்ணம் பூசுபவர். கலைப்பண்பற்ற ஓவியர்.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Literature
இலக்கியம் கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம் நாட்டிலக்கியம் மொழியிலக்கியம் காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை எழுத்தாண்மைத் துறை எழுத்தாண்மைத் தொழில் இலக்யியப் படைப்பு எழுத்தாண்மைத் தொகுதி இலக்கிய உலகம் இலக்கியப்படைப்பாளர் வகுப்பு ஏட்டுத்தொகுதி தனித்துறை ஏட்டுப்பரப்பு (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி அச்சடித்த ஏடு.
Motif
கலைப்பண்புக்கூறு கலைத்துறையில் முனைத்த கருத்து தனியே கைத்திணைக்கப்படும் பூவணி வேலை.
Pre-raphaelite
பழங்கலையார்வக் கோட்பாட்டுக் குழுவினர் இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட கலைப்பண்பைப் பின்பற்றிய 1ஹீஆம் நுற்றாண்டின் பழங்கலையார்வக் குழுவினர்.
Style
எழுத்தாணி பழங்கால எழுதுகருவி கூர்முனையுடைய சிறுகோல் (செய்.) கரிக்கோல் பென்சில் மைக்கோல் பேனா எழுதுகோல் வடிவுடைய பொருள் செதுக்கூசி கதிர் மணிப்பொறியின் கம்பம் முள்ளெலும்பு (தவா.) சூலக இடைத்தண்டு எழுத்துநடை பேச்சுநடை செயற்பாணி நாகரிகப்பாங்கு காலத்திறம் வளர்ப்பு முறைப்பண்பு குழுவின் தனியியல்பு தனிமனிதர் சிறப்பியல்பு தனிமேம்பாடு வகை மாதிரி ஒப்பனைப்பாணி கலைப்பண்பின் மாதிரி கட்டுமானப் பண்பு மாதிரி பெயர்க்குறிப்பு மாதிரி விவர வாசகம் முழுப்பெயர் (வினை) பெயர் குறிப்பிட்டுச் சுட்டு பெயரால் சுட்டி வழங்கு பெயரால் குறித்துரை.
Teutonization
டியூட்டானிக் இனக்குழுப் பற்று டியூட்டானிக் இனக்குழுமீதுள்ள ஆர்வநம்பிக்கை செர்மானிய இனமொழி நுல் கலைப்பண்பாட்டாய்வுத் துறை செர்மன் பண்பு முனைப்பு.
Random Fonts
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13881
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27190
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16529
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close