English to Tamil Dictionary: களிம்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeruginous
செம்பின் களிம்பிற்குரிய செம்பின் களிம்பு போன்ற.
Balml
நறுமனப்பொருள் நன்மணமருந்து மரப்பிசின் வகை நோவகற்றும் களிம்பு. இன்னலம் நறும்பிசின்தரும் மரவகை.
Basilicon, Basilicum
உயர்மருந்துக் களிம்பு.
Bee Balm
தன்களிம்பு
Cold-cream
உடலில் கட்டிடுவதற்குரிய குளிர் நறுங்களிம்பு வகை.
Cream
பாலேடு நெய்ச்சத்துள்ள பாலின் மேலேடு பாலேடு கலந்த பண்ட வகை பாலேடு போன்ற தண் குழம்பு ஒப்பனைக் குளிர் களிம்பேடு நீர்மத்தில் மேலீடாக மிதக்கும் ஆடை புரையேடு சிறந்த பகுதி சுவைமிக்க கூறு உயிர்க்கூறு (பெ.) பாலேடு நிறமான பாலேடு சேர்த்து உண்டாக்கப்பட்ட (வி.) பாலேடு பிரித்தெடு ஆடையெடு பாலேடு கல பாலேடு போன்றதாக்கு பாலேடுபோல் ஆடை திரையச் செய் பாலேடு தோய்வி பாலேடாக உருவாகு ஆடையாகு ஆடைபோல்ப் படர் சிறந்த பகுதியைப் பிரித்தெடு உயிர்க்கூறு அகற்று.
Dope
கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
Dross
உருக்கிய உரேலாகக் கழிவு மாசு களிம்பு துரு கசடு கழிவுப்பொருள் கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு சக்கை சவறு தீயவழியில் ஈட்டிய பணம்.
Elemi
களிம்பு-மெருகெண்ணெய் முதலிய வற்றில் பயன்படுத்தப்படும் நறுமவ்ப்பிசின் வகை.
Extract
உறைசத்து பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு கருச்சத்து பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு வடிசாறு சத்து புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி.
Glycerine
கரிநீர்ப்பாகு கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள்.
Grubby
அழுக்கான களிம்பான ஒழுங்கற்ற புழுநிரம்பிய தூய்மையற்ற.
Gurjun
குட்ட நோய் களிம்பு தைலம் தரும் கிழக்கிந்திய மர வகை.
Impast
பசைப்பொருளில் பொதி பசைபோன்ற பொருளில் பதித்துவை பசைக்களிம்பாக்கு வண்ணச்சாயங்களை அப்பிச் சயாம் தீட்டு.
Lipsalve
உதட்டுப் புண் களிம்பு முகப்புகழ்ச்சி போலிப் புகழ்ச்சி.
Noble
உயர்குடிமகன் பெருமகன் முற்கால நாணய வகை (பெ.) உயர்குடியைச் சேர்ந்த உயர் புகழ் பெற்றுள்ள சிறப்பு வாய்ந்த உயர் குணமுடைய உயர் நோக்கமுள்ள மே தக்க பெருந்தன்மையுடைய வண்ணப்பகட்டான வீறார்ந்த தோற்றமுள்ள மிகச்சிறந்த மெச்சத்தகுந்த உலோகப் பொருள்களின் காடிபற்றாத களிம்பேறாத துருப்படாத வேதியியல் மாறுபாட்டில் கேடுறாத கறைபடாத.
Patina
பழைய வெண்கலப் பொருள்களுக்குரிய அழகுப் பசுங்களிம் பேற்றம் பசுங்களிம்பு உலோகக் களிம்பின் மென்படலம் பண்டை ரோமாபுரிப் பாணியில் பதந்தகன்ற தட்டம் திருவுணா வழிபாட்டுத தட்டம்.
Refining
கறையகற்றல் களிம்பகற்றல்
Scobs
மரத்தூள் அறுப்புத்தூள் சிம்பு செத்தை களிம்பு.
Scruff
களிம்புநுரை
Scruff Guard
களிம்புநுரைகாப்பு
Scruffy Plate
களிம்புநுரைத்தகடு
Slag
கழிவு களிம்புஇ கீக்சுக்கிட்டம்
Slag
கழிவு களிம்புஇ கீக்சுக்கிட்டம்
Slime
வண்டற்சகதி படிசேறு தொழி குழைசெழி சேறார்ந்த பொருள் களிம்புப் பசைமண் குழம்பு வடிவநிலக்கீல் சீதக்கட்டு மீன்கசிவுக்களிம்பு உடல்தசைப் பொருள் மாசு அழுக்கு ஒழுக்கங்கெட்ட நிலை தன்மதிப்பற்ற அடிமைப்பண்பு (வினை.) சேறு பூசு களிம்பு தடவு பாம்பு வகையில் இரைவிழுங்குமுன் ஈரப் பதமாக்கு (இழி.) நெறிபுறக்கணித்து எப்பாடுபட்டாயினும் செயலை வெற்றிக்குக் கொண்டுசெல்.
Random Fonts
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10223
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35950
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9061
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close