English to Tamil Dictionary: கழலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscess
கட்டிசீழ்க்கட்டுகழலைஅரசப்பிளவை
Adenitis
கழலை வீக்கம் சுரப்பி அழற்சி.
Adenoid
கழலைக்குரிய சுரப்பி போன்ற.
Adenoma
சுரப்பி போன்ற கட்டி கழலைக்கட்டி.
Disengage
முட்டுமாற்று வாட்போரில் எதிரியினுடைய வாளின் ஒரு பக்கத்திலிருந்து வாளின் முனையை மறுபக்கத்துக்கு மாற்றிக்கொள்ளும் முறை (வினை) பிடிதளர்த்திவிடு பிடிப்பு அகற்று தொடர்பு விடுவி ஈடுபாடு நீக்குசிக்கறுத்துவிடு கட்டறுத்துவிடு விடுதலை செய் கழலு விலகிவந்துவிடு.
Dump
தடித்த குறுகிய வடிவமுடைய பொருள் ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு சிறுநாணய வகை கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம் தடித்துக் குறுகிய ஆள் ஆட்டவகையின் எறி கழல் இனிப்புத் தின்பண்டவகை ஆட்டவகைக்குரிய குற்றிக்கோல்.
Excrescence
வீண்தசைத் திரட்சி காய் கழலை மிகையுறுப்பு திடீர் எழுச்சி.
Furuncle
கட்டி கழலை.
Gland
(உட.) சுரப்பி கழலை (தாவ.)செடியினத்தின் புறம்பேயுள்ள உயிர்மத் தொகுதி.
Glandule
சிறு சுரப்பி நுண்கழலை.
Greater Tuberosity
பெருங்கழலை
Infra Renal
சிறுநீர் பிரிக்கும் கழலைகட்குக் கீடீழே உள்ள.
Lesser Tuberosity
சிறுகழலை
Locknut
மரையாணி கழலாமலிருப்பதற்கான பூட்டமைவு.
Node
முடிச்சு குமிழ் புடைப்பு கரணை வேர் தடி கிளைகளிலுள்ள திரளை இலைக்கணு இலைகள் கிளைக்கும் இடம் கட்டி கீல்வாதக கழலை கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம் அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி மையமுனை கண்ணிக்கணு வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
Node
முடிச்சு குமிழ் புடைப்பு கரணை வேர் தடி கிளைகளிலுள்ள திரளை இலைக்கணு இலைகள் கிளைக்கும் இடம் கட்டி கீல்வாதக கழலை கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம் அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி மையமுனை கண்ணிக்கணு வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
Oil-gland
நெய்மப்பொருள் சுரப்பிக்கும் கழலை.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Pituitrin
குருக்கழலை நீர் மூளையடிச் சுரப்பியினின்று சுரக்கும் இயக்குநீர்.
Rag-bolt
செறிதாழ் கழலாதபடி முட்கம்பி பொருத்தப்பெற்றுள்ள தாழ்ப்பாள் (வினை) செறிதாழினால் இணை.
Resolvent
(மரு.வேதி)கழலை முதலியவற்றைக் கரைக்கும் மருந்து கூறுபடுத்திக் கரைக்கும் மருந்து கரைக்கும் பூச்சி (பெயரடை) கழலை முதலியவற்றைக் கரைக்கிற கூறுபடுத்திச் சிதைக்கிற.
Sarcoma
முதிராக் கருநிலை கழலை.
Scirrhus
காழ்க்கழலை மகோதரம்.
Scleriasis
(மரு.) இழைமக் காழ்ப்புக் கோளாறு காழ்ப்புக்கோளாறு கடுங்கழலை நோய்.
Shelling Of Rail
தண்டவாள ஒட்டுக்கழல்வு
Random Fonts
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13513
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107604

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close