English to Tamil Dictionary: கழுத்துப்பட்டை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Bands
கழுத்துப்பட்டித் தொங்கல்கள்.
Bertha, Berthe
பெண்களின் சட்டையில் தோள்களில் மடிந்து விழும் கழுத்துப்பட்டை.
Bow
வில் விளைவு வானவில் யாழ்வில் நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி உலோகக் கைப்பிடி ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு யாழ்வில்லின் ஓரசைப்பு (வினை)யாழ்வில் கையாளு யாழ்வில் மீட்டு.
Choker
திணறவைப்பவர் திணறடிப்பது அடைப்பவர் அடைப்பது அகல் கழுத்துக்குட்டை முறைப்பான அகல் கழுத்துப்பட்டை.
Clavicle
கழுத்துப்பட்டை எலும்பு.
Clavicular
கழுத்துப்பட்டை எலும்பைச் சார்ந்த.
Collar
கழுத்துப்பட்டைசட்டையின் கழுத்துப்பகுதிகுதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார்வளையம்சுற்றுப்பட்டைசெடியின் தண்டும் வேரும் இணையும் இடம்(வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிடகழுத்துப்பட்டை அணிவிஉதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்துsomething worn round neck
Collar
கழுத்துப்பட்டை
Collared
கழுத்துப்பட்டை அமையப்பெற்ற கழுத்துப்பட்டைபோல வளைத்துக் கட்டப்பட்ட கைப்பற்றப்பட்ட.
Collaret, Collarette
சிறுகழுத்துப்பட்டைட மகளிர் பூவேலையிட்ட கழுத்துப் பட்டை.
Cravat
கழுத்துப்பட்டி (வி.) கழுத்துப்பட்டியை அணி.
Dog-collar
நாயின் கழுத்துப்பட்டை கோயில் அதிகாரியின் கழுத்துப்பட்டை பெண்ணின் விறைப்பான கழுத்துப்பட்டை பெண்டிர் கழுத்தணி.
Facings
சட்டையின் வண்ண வேறுபாடுடைய முன்கை முகப்பு வண்ணவேறுபாடுடைய கழுத்துப்பட்டை விளிம்பு திருப்பத்திசை முகங்கள் வாழ்க்கைப்போக்கு மாறுதல்கள்.
Flange
தட்டையான விளிம்பு நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை விலாவெலும்பு (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி.
Flange
தட்டையான விளிம்பு நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை விலாவெலும்பு (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி.
Four-in-hand
ஒரே வலவனால் செலுத்தப்படும் நான்கு குதிரைகள் பூட்டிய வண்டி ஒரே வலவன் செலுத்தும் நாற்கால் வண்டிக் குதிரைகள் அசைந்தாடுமாறு கட்டப்படும் கழுத்துப்பட்டை (பெ.) நான்கு குதிரைகள் பூட்டிய (வினையடை) நான்கு குதிரைகள் பூட்டிக்கொண்டு.
Roll
சுருள் துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம் சுருளோலை சுருட்டப்பட்ட ஆவணம் பதிவேடு பெயர்ப்பட்டியல் பட்டியல் தொகுதி திருகுசுருளப்பம் பொதியப்ப உருளை சிறு அப்பப்பாளம் உருளை திருகுவட்டு நீளுருளை வடிவான பொருள் நீளுருளை வடிவான சிப்பம் வெண்ணெய்க்கட்டி சவர்க்கார நீள்பாளம் வார்ப்பட உருளை வார்ப்பட உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை கழுத்துப்பட்டை முதலிய வற்றின் புறமடி வளவு (க-க) சுருட்போதிகை.
Roll
சுருள் துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம் சுருளோலை சுருட்டப்பட்ட ஆவணம் பதிவேடு பெயர்ப்பட்டியல் பட்டியல் தொகுதி திருகுசுருளப்பம் பொதியப்ப உருளை சிறு அப்பப்பாளம் உருளை திருகுவட்டு நீளுருளை வடிவான பொருள் நீளுருளை வடிவான சிப்பம் வெண்ணெய்க்கட்டி சவர்க்கார நீள்பாளம் வார்ப்பட உருளை வார்ப்பட உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை கழுத்துப்பட்டை முதலிய வற்றின் புறமடி வளவு (க-க) சுருட்போதிகை.
Ruff
விறைப்புக்கொசகமுடைய முற்கால அகலக் கழுத்துப்பட்டை பறவைகளின் கழுத்திற்கு வளையம் பறவைகளின் வண்ணக் கழுத்துவளையம் வளர்ப்புப்புறா வகை.
Ruffed
விறைப்புக்கொசுவக் கழுத்துப்பட்டையணிந்த வண்ணக்கழுத்து வளையமுடைய கழுத்திற்கு வளையமுடைய.
Ruffle
உலைவு அமைதிகுலைவு மயிர்கலைவு திரைவுகோள் இறகு உணளர்வு நீர் அலைவு ஆடை ஓரக்குஞ்சம் பறவைகளின் கழுத்துப்பட்டை (படை) முரசதிர்வு குழப்பம் கலைசல் (வினை) உலைவுறுத்து அமைதிகுலை இறகு உளர்வி நீர்ப்பரப்பமைதிகெடு ஆளின் பண்பு வகையில் குலையச்செய் மெல்லிழைவு இழ அமைதி இழு தருக்கித்திரி சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி.
Scarf
கழுத்துத்தண்டு தோள்துண்டு வல்லாவட்டு கழுத்துப்பட்டிகை.
Scarf
கழுத்துத்தண்டு தோள்துண்டு வல்லாவட்டு கழுத்துப்பட்டிகை.
Scarf-pin, Scarf-ring
கழுத்துப்பட்டை ஊக்கு கழுத்துப்பட்டை இணைப்பு வளையம்.
Random Fonts
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10429
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29789
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18485
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7385
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21075
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11961
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17790
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18589
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close