English to Tamil Dictionary: கழுவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablution
மேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டுமேனி கழுவுதலைச் சார்ந்தceremonial washing of the bodyablutionary (a.)
Ablutionary
மேனிகழுவுதலைச் சார்ந்த.
Amends
ஈடு கழுவாய் பரிகாரம்.
Atone
ஈடுசெய் கழுவாய்தோடு பொருத்து.
Aurilave
காது கழுவு கருவி.
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Bottle-washer
குப்பிகளைக் கழுவும் தொழிலாள் பலதிற்வேலையாள் கீழ்த்தரப் பணியாள்.
Buddle
மண்கலந்த உலோகங்களைக் கழுவுவதற்கான சாய்ந்த தொட்டி (வினை) சாய்தொட்டியில் மண்கலந்த உலோகம் கழுவு.
Cleanse
கழுவித் தூய்மையாக்கு துப்புரவுப்படுத்து (விவி.) நோய் நீக்கிக் குணப்படுத்து.
Clyster
(மரு.) குடல் கழுவு நீர்மம் (வி.) எருவாய்வழி நீர்மம் செலுத்திக் குடல் கழுவு.
Condone
குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருள் மன்னித்துவிடு கழுவாய் தேடு.
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Credence
நம்புதல் நம்பிக்கை நம்புதல் பெறும் நிலை திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வெளிச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Dell,a Crus,can
பிளாரென்ஸிரென்ஸிலுள்ள முற்கால இத்தாலிய கலை இலக்கியக் குழு உறுப்பினர் (வினை) இத்தாலியக் கலை இலக்கியக் கழுவினுக்குரிய.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dolly-tub
சலவைத்தொட்டி கனிப்பொருள் கருப்பாறையின் கழுவுதொட்டி.
Douche
நீராடலுக்கான பீற்றுநீர்த்தாரை மருத்துவத்துறையில் உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுகுழலின் தாரை பீச்சாங்குழல் (வினை) நீர்த்தாரையைச் செலுத்து துருத்தி நீர் படிவித்துக்கொள்.
Dry-clean
உலர்வுச் சலவைசெய் நீரிற் கழுவாமல் சாராயச் சத்து முதலியவற்றால் தூய்மையாக்கு.
Embrocate
மருந்து நீர் பூசித் தேய் மருந்து நீர்மத்தால் கழுவு.
Enema
குதவாய் வழியே குடல் கழுவுதல் குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவி நீரேற்றி.
Expiable
கழுவாய் செய்யத்தக்க பரிகரிக்கத்தக்க.
Expiate
கழுவாய் செய் பரிகரி ஈடுபண்ணு.
Expiation
கழுவாய் செய்தல் ஈடுசெய்யும் முறை ஈடுதீர்வு நிவர்த்திப்பு பரிகாரம்.
Eye-bath
கண் கழுவுதற்குரிய கண்ணாடி நீர்க்கலம்.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4291
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5223
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5594
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107338
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12612
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7160
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11397
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6209
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19365
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16909

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close