English to Tamil Dictionary: காட்சிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accessibility
எளிவரல் காட்சிக்கு எளிமை எளிதில் அணுகத்தக்க தன்மை
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Antimask, Antimasque
இடைக்காட்சிக் களி நாடகம் உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம்.
Astrodome
விமானத்தில் வான்காட்சிக்காக அமைக்கப்பட்ட பளிங்கியல் கவிகை மாடம் விண்மாடம்.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Benefit-night
உதவிநிதிக்காட்சிக்குரிய இரவு.
Blue Film
காட்சிக்குரியதல்லாத் திரைப்படம்தடை செய்யப்பட்ட திரைப்படம்
Cicerone
வழிகாட்டி அயலாருக்குக் காட்சிக்குரிய பழமை சான்ற அரும்பொருளைக் காட்டி விளக்குபவர் (வி.) வழிகாட்டியாகப் பணிசெய்.
Circus
சுற்றிலும் வட்டடுக்கான இருக்கைமேடைகளையுடைய விளையாட்டு வேடிக்கைக்கான வட்டரங்கு காட்சிக் கொட்டகை சுற்றிலும் அடுக்கடுக்கான மலைக்காட்சிகளையுடைய நடுவரங்கப் பள்ளத்தாக்கு தெருக்கள் நாற்புறமுமிருந்து வந்திணையும் வட்டவடிவான மையக் கூடல்வெளி வட்டக் கட்டுமனைத்தொகுதி உலா வரு காட்சிக்குழு.
Cirque
வட்டரங்கு இயற்கைக் காட்சிக் கோட்டம்.
Cock-shy
இலக்கு நோக்கிய எறிவு வீசுவதற்கு இலக்காக வைக்கப்படும் பொருள் இலக்காக அடிப்பதற்கென்று காட்சிக்காரன் அடுக்கிவைக்கும் தேங்காய் முதலிய பொருள்கள்.
Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Community Antenna Television
குழுமத் தொலைக்காட்சிக் கொம்பு
Cosmorama
பல்வண்ண உலகக் காட்சிக்கோவை கண்ணாடி வில்லைகள்மூலம் இணைத்துக் காட்டப்படும் உலகளாவிய வண்ணக் காட்சித் தொகுதி.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Display Control
காட்சிக் கட்டுப்பாடு
Display Highlighting
காட்சிக்கூறு முனைப்படுத்தல்காட்சி முனைப்புறுத்தல்
Divertissement
நாடகக் காட்சிகளுக்கிடையே காட்டப்படும் சிறிய குழுநடனக்காட்சி
Dream
கனவு கனவு காணுதல் கனவுக்காட்சி கனாத்தோற்றம் கனவு காணும் நேரம் வெறுங் கற்பனையான ஒன்று எய்த முடியாத இலக்கு மனக்கோட்டை ஆழ்ந்த சிந்தனை கனாத்தோற்றம் போன்ற காட்சி கனாக்காட்சி போன்ற உரு கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள் (வினை) கனாக்காண் வீண் நினைவுகளில் ஆழ் கனவிற்காண் கனவிற் கற்பனைசெய் கனவிற் காண்பதைப்போலக்காண் கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய் கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு. முடியாதது முடியுமென்று எண்ணு நினைவில் ஆழ் கருததுக்கொள் கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு செயல்முறைத் திறமற்றிரு.
Drop-curtain
நாடக மேடையில் காட்சிகளுக்கிடையே விடப்படும் திரை.
Emhibition
பார்வைக்கு வைத்தல் பொருட்காட்சி புறப்பகட்டு விளம்பரம் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள் பள்ளி ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொது ஆடல்-பாடல்-நாடகக்காட்சி கொடை பொருளுதவி பல்கலைக்கழகப் புலவர்களுக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் படி (மரு.) தீங்கு மாற்றுமுறை செயல்.
Entracte
(பிர.) நாடகக்காட்சிகளின் இடைநிகழ்ச்சி.
Exhibit
(சட்.) சான்றாவணம் சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள் பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள் பகட்டுக்காட்சி ஆரவாரப்பகட்டு (வினை) பொருட்காட்சியில் வை பொதுவிடத்தில் காட்சிக்கு வை ஆய்வுக்காக முன் வை திறந்துகாட்டு பகட்டாக காட்டு பண்பினை எடுத்துக்காட்டு இயல்பினைத் தௌிவாகக் காட்டு குறித்துக்காட்டு.
Exposition
விளக்கிக்காட்டுதல் விளக்கம் விரித்துரைத்தல் விரிவுரை பண்டங்கள் முதலிய வற்றைக் காட்சிக்கு வைத்தல்.
Random Fonts
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5413
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25497
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8324
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9236
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22096
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11591
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11011
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17753
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12030
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50330

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close