English to Tamil Dictionary: காட்சியளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appear
கண்ணுக்குத்தோன்று முறைப்படி முன்னிலைப்படு பலர்முன் காட்சியளி பிரதிநிதியாகச் செயலாற்று வெளிப்படு வெளிப்படையாகப் புலப்படு போன்று தோற்றமளி.
Blink
நிலையற்ற நோக்கு கணநோக்கு இமைப்பு கணநேரக் காட்சி வெள்ளொலி பனிப்பரப்பின் எதிரொளி (வினை)இமை இமையசை கண்மூடித்திற அரைக்கண் பார் வெள்ளொளி வீசு கணநேரக் காட்சியளி புறக்கணி கண்டும் காணாதது போலிரு கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Figure
புறவுரு உருவம் வடிவம் தோற்றம் உடலுரு அமைதி அங்கவடிவமைப்பு ஆள்வடிவம் ஆள் கருத்துருவம் பண்புருவம் சிறப்பியல்பு சிறப்புத் தன்மை உருவப்படிவம் சிலை சித்திரம் உருமாதிரி மாதிரிச்சின்னம் உருவரைப்படிவம் உருவரைப்படிமம் உருவரைப்படம் விளக்கப்படம் பிறப்புப்பட்டி சாதகம் எண் இலக்கம் ஒப்பனைப் படிவம் உவம உருவக அணிவகை பேச்சுத்திற அணி சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி ஆடல் முறை வகுப்பணி பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி (வினை)உருவகப்படுத்திக்காட்டு கருத்தில் உருப்படுத்திக்காண் கற்பனைசெய் புனைந்துருவாக்கிக் காட்டு சின்னமாயமை உருமாதிரியாயமை உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய் எண் இலக்கமிடு விலை குறிப்பிடு கணி கணக்கிடு தொகைப்படுத்து தோன்று முனைப்பாகக் காட்சியளி உருக்கொண்டு இயலு பண்போவிய உருக்கொண்டு நடி.
Glare
கூசொளி கடுவெயில் வெக்கை படரொளி வெப்பு வெறிப்புப் பேரொளி பளபளக்கும் பனிப்பரப்பு பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு வெறித்த நோக்கு குத்திட்டபார்வை (வினை) கூசு பேரொளி வீசு கண்ணை உறுத்தும் ஒளிகாலு முனைப்பான காட்சியளி வெறித்த தோற்றமனி அச்சந்தோன்றப் பார் குத்திட்டுப்பார் உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு.
Nice-looking
இனிய காட்சியளிக்கிற அன்பாதரவான தோற்றமுடைய.
Noli Me Tangere
தோற்சிலந்திப்புண் முகப்பரு தொடா எச்சரிப்பு அணுகாத்தடை தலையீடு தடுப்பு தொட்டால் வெடித்து விதை சிதறவிடுஞ்செடி மகதலேன் மரியாள் மாதினுக்கு இயேசுநாதர் காட்சியளித்தது பற்றிய படம்.
Observation
காட்சியளவீடு
Observation
காட்சியளவீடு
Salute
வணக்கமுறை வணக்கச்செயல் வந்தவுடன் வணக்கந் தெரிவிப்பு செல்லும்போது வணக்க அறிவிப்பு வணக்கமுறைதெரிவிப்பு வணக்கமுறை ஆயுத அசைப்பு வணக்கமுறைக் கொடியசைப்பு வணக்கமுறை வேட்டு அறிவிப்பு வாட்போரில் தொடக்கத் தற்காப்புமுறை நிலை வணக்கமுறை முத்தம் (வினை.) வணக்கந் தெரிவி வரவேற்புத்தெரிவி வணக்கமுறை காட்டு வணக்க மதிப்பறிவி சந்திப்புமுறை வணக்க முத்தமிடு பிரிவுமுறை வணக்க முத்தம் வழங்கு வணங்கி வரவேற்புச்செய் கண்டு மகிழ்ச்சிதெரிவி புன்னகையால் வணக்க வரவேற்பறிவி வசைத்தாக்குச் சூளுரைமூலம் வரவேற்பறிவி வசைத்தாக்குச் சூளுரைமூலம் உணர்ச்சி தெரிவி வேட்டுமாரி மூலம் வரவேற்பறிவி வேட்டுமாரிமூலம் எதிர்ப்புணர்ச்சி தெரிவி கண்ணுக்கு அல்லது செவிக்குப்புலப்படு வருகிறவர் வகையில் காட்சியளி.
Show
கண்காட்சி பார்வை அணி பகட்டணி பொருட்காட்சி அணி வேடிக்கைக்காட்சி வேடிக்கை விளையாட்டுக்காட்சி வெளித்தோற்றம் புறப்பகட்டு பகட்டாரவாரம் படாடோபம் போலித்தோற்றம் மெய்ப்பு பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம் காட்டுகை (இழி.) போலி நிறுவனம் (இழி.) பாசாங்கு நடவடிக்கை (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை (இழி.) போலி நடிப்பு பிறர் மெச்சுவதற்கான நடைமுறை (இழி.) தற்பகட்டு வாய்ப்பு தற்பகட்டு நடவடிக்கை (மரு.) கன்னிக்குட உடைவு பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு (வினை.) காண்பி காட்டு காட்சிக்கு முன்வை பார்வைக்கு வழங்கு பார்க்கவிடு திறந்துகாட்டு நீட்டிக்காட்டு சுட்டிக்காட்டு நடத்திக்காட்டு வெளிப்படுவி தோற்றுவி தெரியச்செய் தௌிவுபடுத்து எண்பி மெய்ப்பித்துக்காட்டு பொருள் விளக்கு அறிவுறுத்து பயிற்றுவித்தறிவி வழிகாட்டு வழிகாட்டியாயுதவு கொண்டுசென்று சுற்றிக்காண்பி கட்புலனாகு தோன்று புலப்படு முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
Stationary
இடம்பெயராதவர் (பெ.) நிலையிருப்பான இடம் பெயராத இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத நிலையமர்விற்குரிய தூக்கிச் செல்வதற்குரியதல்லாத அளவுமாறாததொகைமாற்றமில்லாத கூடுதல் குறைதலற்ற பண்பு மாற்றமில்லாத கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற திணைகாலஞ் சார்ந்த நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11588
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7385
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6016
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11122
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9216
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9902
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41695
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42905

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close