English to Tamil Dictionary: காட்டுவதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annunciator
அறிவிப்பவர் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Beacon
தொல்லை அடையாளக்குறி தீ நா குன்றின் மேலிட்ட விளக்கு தீப்பந்தம் அடையாளக்குறி காட்டும் நிலையம் முனைப்பாகத் தெரியும் மேடு கலங்கரை விளக்கம் எச்சரிக்கை ஒளி இடர் எச்சரிப்பு வழிகாட்டி விமான வழி காட்டி தெரு அடையாளக் குறி கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு (வினை) ஒளிகாட்டு வழிகாட்டு குறிகாட்டும் விளக்குகளை அமை.
Bubble-chamber
மின்னியக்கத் துகள்கிளன் பாதையைக் குமிழிகளின் வரிசைமூலம் காட்டுவதற்கான அமைவு.
Chevron
உத்திரம் கைம்மரம் (க-க.) வீட்டின் இரண்டு கைம்மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாகக் காட்டும் சின்னம் படைத்துறையில் நீண்டகாலப் பணியையும் நன்னடத்தையும் காட்டுவதற்காகச் சீட்டைக் கையின்மேல் பொறிக்கப்படும் கம்பு வடிவச் சின்னம்.
Comparison
ஒப்புமை காண்டல்ஒப்பீடு செய்தல்ஒப்புக் காணும் அளவுஒப்பீடான மதிப்பீடுஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடுஇருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமைஉவமை அணிஉருவகம்(இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல்
Crookes
ஆங்கில விஞ்ஞானியாகிய சர் வில்லியம் குரூக்ஸ் என்பாரின் பெயர் (இய.) ஒளிக்கதிர் உயர்கோட்ட நிலையை எடுத்துக் காட்டுவதற்கான காற்றில்லாக் கண்ணாடிக் குழல் முனைப்பான வளிநீக்க இடைவெளி.
Crutch
முடவன் கோல் கவட்டுக் கட்டை ஆதாரம் உதை கட்டையாகப் பயன்படும் மரக்கவடு இரு கிளை பிரியும் கவடு மனித உடலின் கவட்டுக் கூறு குதிரைச் சேணத்தில் கால் வைப்பதற்குரிய கவட்டுப்படி (கண.) கணிப்பில் கொண்டுசெல்லும் எண்ணைக் காட்டுவதற்காக இடப்படும் உள்ளீட்டு உரு (வி.) தாங்கு மூட்டுக்கொடு ஊன்று கட்டைகளின் உதவியால் செல்.
Dazzle-painting
மாறாட்ட வண்ணப்பூச்சு உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
Fescue
சிறுகழி சுட்டிக்காட்டுவதற்காக ஆசிரியர் பயன்படுத்தும் கோல் புல்வகை.
Guider
வழிகாட்டுபவர் நெறிப்படுத்துகிறவர் வழிகாட்டுவதற்கான அமைவு பெண் சாரணப்படையின் தலைவர்.
Inflect
உள்வாங்கு உட்பக்கமாகத திருப்பு வளை (இலக்) இலக்கணத் தொடர்பைக் காட்டுவதற்காகச் சொல்லிறுதியில் மாறுதல் செய் விகுதி சேர்த்து உருமாற்று (இசை) இசைவிகற்பம் செய்.
Italicize
பொருளை அழுத்தமுறக் காட்டுவதற்காகவோ வேறு பிரித்துக் காட்டுவதற்காகவோ வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவங்களைக்கொண்டு அச்சிடு.
Italics
வற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள்.
Obelisk
சதுரத்தூபி நான்முகக் கூர்நுனிக்கம்பம் நாற்கட்டக் கம்படிவான மலை நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம் சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Obelus
சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி.
Ostensible
பகட்டுவெளிப்படையான வெளிவேடமான உண்மையை மறைததுக்காட்டுவதற்கான காட்சிக்குரிய.
Ostensory
திருமேனிக்கலம் நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வெள்ளியாலான திறந்த கொள்கலம்.
Pannier
பொதிவிலங்கின் சுமைகூடை இரட்டைகளில் ஒன்று தூக்குகூடை அறுவை முதலுதவிக் கருவிகளுக்கான மூடிய கூடை மகளிர் உடையை இடுப்பண்டை ஏந்தலாகக் காட்டுவதற்கான புடைப்பமைவு.
Password
அடையாளச் சொல் பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Password
அடையாளச் சொல் பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Proof
கரி மெய் அறுதிச்சான்று விளக்கச்சான்று தௌிவு சான்று விளக்கம் எண்பிப்பு சான்றுப்பத்திரம் சான்றுச்சின்னம் செயல்விளக்கம் விளக்கச்செய்முறை சோதிப்பு கடுந்தேர்வு தேர்வுமுறை வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம் வடிநீர்மங்களின் செறிமானத்தரம் திருத்தத்துக்கான அச்சுப்படி பார்வைப்படி (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு ஆய்குழல் புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள் (கண.) முடிவுச் சோதனை (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய ஊடுருவப்பட முடியாத தாக்குதலால் கேட்டையாத தடைகாப்பான தூற்றுக்கு இடங்கொடாத (வினை.) தடைகாப்புச் செய் ஊடுருவ முடியாததாக்கு துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
Tilt
சாய்நிலை ஒருக்கணித்த நிலை சரிவு சாய்வு சாய்பிடித்தாக்கு எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல் மோதுவிசைக் குத்து ஈட்டிப்போர் இருவர் கைகலப்புப்போர் குறுக்கைக்கோற்குறி தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் கொம்புகளாலான அமைவு பொரிய கொல்லுலைச் சம்மட்டி (வினை) சாய்நிலை கொள்ளுவி சாய்நிலை மேற்கொள் சரிவுறு கப்பல் வகையில் சாய்ந்து கவிழ் ஈட்டிகொண்டு தாக்கு பெரிய கொல்லுலைச் சம்மட்டியால் எஃகு முதலியவற்றை அடித்துருவாக்கு படக்காட்சி தொலைக்காட்சி வகையில் குறிப்பிட்ட பொருளைப் படமெடுப்பதற்காக நிழற்படச் சில்லை கீழ்மேலாக இயக்கு (மண்) அடுக்குகள் வகையில் செங்குத்துக் கோணத்தில் சாய்வுறு.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11309
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9902
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35917
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9177
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10062
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7376
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9655
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32338
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21805

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close