English to Tamil Dictionary: காரணம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absurd
நகைப்புக்கிடமானமுட்டாள்தனமானகாரணமற்றபொருளற்றபொருத்தமில்லாதமுட்டாள்தனம்பகுத்தறிவுக்கு ஒவ்வாமைமுட்டாள்தனமான பேச்சுபகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை.ridiculousfoolishunreasonablenonsensicalunsuitableabsurdity (n.) follyunreasonablenessan absurd statementstate of being absurd
Accident
எதிர்பாராத நிகழ்ச்சிகருதிச் செய்யப்படாத செயல்எதிர்பாராத இடையூறு, விபத்துதற்செயலாய் நேரக்கூடியஎதிர்பாராது நிகழக்கூடியமுக்கியமல்லாதஎதிர்பாராத விதமாய்காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடுதற்செயலாகபத்திரமாக.unexpected eventunintentional actmishapaccidental (adj.) happening by chancehappening unexpectedlynot essentialaccidentally (adv.) by chanceaccidental-ism (n.)by accident by chancewithout accident safely
Accidentalism
இயல்புக்கோட்பாடு காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு (மரு) குறிமுறை காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Account
கணக்கிடுகாரணங் கூறுபதில் கூறுவரவு செலவுக்கணக்குஅறிக்கைமதிப்பீடுஇலாபம்விவரம்கணக்கிடுதல்வருணனைநன்மைகணக்குக் கொடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு பொறுப்புடைமைபதில் சொல்லும் பொறுப்புள்ளகாரணகாரிய முறைப்படிகணக்கர் துறைகணக்கர் பதவிகணக்கர்கணக்கு வைப்பவர்கணக்கர் பணிகணக்கு வைப்பு முறைகாரணங்கூறுபொருட்டுகாரணமாகஎக்காரணத்தாலும் இல்லாதுகவனத்திற்கொள்புறக்கணிகணக்கு மீதிசேமிப்புப்புத்தகம்கணக்கு விதித் தொகுப்புஎதிர்க் கணக்குவிளக்கமளி, விளக்கம் கொடு, காரணங்கூறு, கணக்குக் கொடு, பதில் சொல்வங்கிக்கணக்கு இலக்கம்கணக்காளரே தொகை பெறுபவர், கணக்குடையவர், கணக்குரியவர், கணக்குடைய தொகைப் பெறுநர்கணக்குச் சீட்டுகணக்குக் கூற்றுreckongive a reasonanswer for(n.) statement of debits and creditsstatementvalueprofitreportreckoningdescriptionadvantageaccountability (n.) liability to give accountaccountable (adj.) liable to be held responsibleaccountably (adv.)accountancy (n.) profession of an accountantaccountant (n.) one who keeps accountswork of an accountantaccounting (n.)account for explain the cause ofon account of owing tobecause ofon no accounttake into acount considertake no account of disregardaccount balance,account bookaccount code,account contra,account foraccount numberaccount payee,account slip,account statement,
Aethrioscope
வானிலைமானி வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி.
Aetiology
காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை காரணகாரிய விளக்கக் கோட்பாடு சற்காறிய வாதம் தோற்றமூலம் பற்றிய ஆய்வு (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
Ageing
முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Agraphia
எழுத்தாளர் விசிப்பு முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Alcoholic
மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த வெறியம் கலந்த வெறிக்குடிவகை சார்ந்த வெறிக்குடிவகை காரணமாக மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
Animalculist
உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர்.
Arbitrarily Sectioned File
எழுமான பகுதிபட்டைக் கோப்பு காரணமில் பிரிவாக் கோப்பு
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
As,relpron.
பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்(வினையடை.) ஒப்பாக சரியாக எந்த அளவிலாயினும் (வினையடை.) போல போன்று அளவில் படியில் வேளையில் காரணமாக இருநதபோதிலும் எடுத்துக்காட்டாக.
Ascribe
ஏற்றிச்சொல் சார்த்திக்கூறு குறித்துக்காட்டு உரியதாகக் கருது சாட்டியுரை காரணமாகக் குறிப்பிடு.
Assignable
வகுத்தளிக்கப்படக்கூடிய காரணமாகக் குறிப்பிடத்தக்க ஒதுக்கிக்தரத்தக்க.
Authorize
அதிகாரம் கொடு இசைவாணைக்கொடு காரணம் காட்டி விளக்கு உரிமையால் நிலைநிறுத்து.
Bane
அழிவுக்காரணம் கேட்டின் கருமூலம் அழிவு சாவு குறும்புச்செயல் சஞ்சு.
Baseless
அடிப்படையற்ற ஆதாரமற்ற காரணமில்லாத.groundless
Bctise
(பிர.) மடமை காரணமான செயற்சோர்வு செய்தக்க அல்ல செயல் சொல்லிழுக்கு சொலத்தக்க அல்ல சொலல்.
Begetter
தோற்றுவிப்பவர் தந்தை தோற்றுவிக்கும் நிமித்த காரணம்.
Behalf
சார்பு நலன் ஆதரவு நிமித்தம் காரணம் பொருட்டு.
Behaviourism
ஒழுக்கக்கொள்கை அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம்என்ற கோட்பாடு (உள.) புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப்பற்றி ஆராயும் முறை.
Behaviourist
அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர் (உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22986
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9587
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20518
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9398
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12245
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6205
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10373
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21849
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32755

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close