English to Tamil Dictionary: காற்றால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeolian
இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த காற்றுக்குரிய காற்றால் இயக்கப்படுகிற காற்றுவெளியூடான.
Aeolian
காற்றாலாய (மணற்படுவு)
Aeolian Soil
காற்றால் அமைந்த மண்
Air-cooling
காற்றால் அமைந்த குளிர்ச்சி காற்றில் ஆறுதல்.
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Fog-bell
முடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி.
Stiff-neck
கழுத்துப் பிடிப்பு நோய் குளிர் கடுங் காற்றால் வரும் கழுத்து இறுக்கம் பிடிவாதமுடையவர்.
Tympanites
குடல்வாயு வீக்கம் குடலுள் காற்றால் ஏற்படும் அடி வயிற்று வீக்கம்.
Ventilate
காற்றோடவிடு அறையைக் காற்றோட்டமாக வை காற்றால் தூய்மையாக்கு குருதிக்குக் காற்றுட்டித் தூய்மைப்படுத்து பொதுமக்கள் பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் விடு வெஷீயிட்டுப் புழுக்கம் குறைவி அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெஷீயிடு அடக்கிவைத்த குறைகளை வெஷீயிட்டுத் தெரிவி.
Whip
சாட்டை கசை சாட்டையடி கசையடித் தண்டனை மிலாறு சுள்ளிக்கிளை காற்றாலைப் பாய்மரக் கை வண்டியோட்டி நாயாட்டி வேட்டைநாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வேட்டைத்துணைமுதல்வர் கட்சிக் கொறடா கட்சிக் கொறடாவின் கட்டளைச் சுற்றறிவிப்பு கப்பிக் கயிற்றுப் பாரஞ்சாம்பி கடைபாலேட்டு முட்டைப் பண்ணியம் இழைமடித் தைப்பு எளிதில் திறந்து மடியும் படியாக இடப்படும் புத்தகத் தையற்பாணி பணப் பிரிப்புக்கோரிக்க சரிசமப் பணவழங்கீட்டுக்கூறு வெட்டி வெட்டி இயக்கும் விளையாட்டுமுறை உந்துகலத்தொடர் (பே-வ) கணம் நெடி (வினை.) கசையாலடி சாட்டையால் சொடுக்கிடு கசையடியால் தூண்டு சவுக்கடியால் குதிரை அடித்தோட்டு கசையடித் தண்டனையளி அடித்துத் துரத்து அடித்தோட்டு ஒறுத்துத்திருத்து அடித்தடக்கு வேட்டைநாய்களைக் கசையடித்து ஒருங்கு திரட்டுகட்சிக்காரர்களைக் கொறடாக் கட்டளையால் ஒருங்கு திரட்டு சாடு கண்டி வசைபேசித் தாக்கு விரைந்து இயக்கு வேகமாகப் பாய்வி வீசி எறிந்து செலுத்து பாய்ந்து செல் சரேரென இயங்கு வெட்டிப்பறி வெட்டித்தள்ளு வெட்டிவீசு சட்டென நகர்ந்து செல் அடித்துக்கலக்கு முட்டைபாலேடு முதலியவற்றறை நுரையெழக் கடை தூண்டிலெறி தூண்டிலிட்டு மீன்பிடி கயிறு கழி ஆகியவற்றின் மீது சுற்றுவரிஇறுக்கிக் கட்டு கயிற்றின் மீதாகக் கயிறு மேல்வரிந்து கட்டு சுற்றிக் கட்டு இழைமடித்தையல் இடு நீட்டுமேலோட்டத்தையல் போடு நிலக்கரி முதலியவற்றைப் பாரஞ்சாம்பிமூலம் ஏற்று (இழி.) தோற்கடி வென்று மேம்படு விஞ்சு.
Wind Mill
காற்றாடு கருவி காற்றாலைகாற்றாலை
Random Fonts
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11335
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10347

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close