English to Tamil Dictionary: காலத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Interim
இடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில்.
Aestivate
கோடைக்காலத்தைக் கழி (வில.) கோடைக்காலத்தில் செறிதுயில் கொள்ளு.
Amaryllis
இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Antichrist
எதிர் இயேசு இயேசுவின் எதிரி எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
Barnacle
மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை ஊமைச்சி எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Beforetime
முற்காலத்தில்.
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Belfry
மணிக்கூண்டு திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம் இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
Betimes
காலம் உண்டாக காலம்பெற உரிய காலத்தில் பருவத்தில் முன்கூட்டி விரைவாக.
Brent-goose
கார்காலத்தில் இங்கிலாந்துக்கு வரும் சிறு காட்டுவாத்து இனம்.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Caxon
முற்காலத்தில் அணியப்பட்ட பொய்மயிர்த் தொப்பி வகை.
Celt
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கேடரி போன்ற கருவி.
Chiondoxa
விடியற்காலத்தில் அலரும் நீலமலர்ச் செடிவகை.
Coelacanth
மிகப் பண்டைக் காலத்தில் வாழ்ந்து அழிந்து போன மீன் இனம்.
Coetaneous
உடனொத்து ஒரே காலத்தில் இயல்கிற சமகால வாழ்வுடைய.
Contemporaneous
ஒரே காலத்தில் இயல்கின்ற ஒரே காலத்துக்குரிய சமகால நிகழ்ச்சியான (மண்.) காலத் தொடர்பின் ஒரே படிவரிசைக்குரிய.
Couvade
பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறு காலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய்.
Cranioscopy
மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளே உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய உதவுமென்ற கோட்டடிப்படையாக வருங்காலத்தில் நுலியலாக உருவாக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித்துறை.
Curfew
இடைநிலக் காலத்தில் நடைமுறையிலிருந்த மாலைநேர விளக்கணைப்புக் கட்டுப்பாடு விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம் பொது அறிவிப்பு மணி மாலைநேர மணி பொதுக்கட்டுப்பாட்டு முறை ஊரடங்கு ஆணை.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Daylight-saving
விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.
Deduce
உய்த்துணர் ஊகி தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி மரபு தொடர்புபரத்திக் காட்டு குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை.
Deluge
பெருவெள்ளம் ஊழி வெள்ளம் ஊழி இறுதிக் காலத்தில் பேரழிவுதரும் நீரெழுச்சி (வினை) பெருவெள்ளத்தில் ஆழ்த்து.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8929
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19653
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close