English to Tamil Dictionary: காலப்போக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ageing
முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Casual
தற்செயல் வருகையாளர் இடைவரைவாளர் நாட் கூலியாள் ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை (பெ.) தற்செயல் வருகையான இடைவரைவான திட்டமிடப்படாத காலத்திற்பட்ட காலப்போக்கிலேற்பட்ட கைப்போக்கான முயற்சியற்ற முறைமைப்படாத.
Climate
தட்பவெட்பநிலை காலப்போக்கு சமுதாயச் சூழ்நிலை அமைதி காலச் சூழ்நிலை அமைதி பண்பமைதி.
Expressionism
அகத்திறப்பாங்கு இயல்வாய்மையை அடக்கிக் கலைஞரின் அல்லது நாடக பாத்திரத்தின் உள்ளனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர்கள்-நாடகாசிரியர்கள் முதலியோர் கடைப்பிடிக்கும் தற்காலப்போக்கு.
Fateful
ஊழ் செறிந்த விதிவசமான கேடு குறித்த பெரு நிகழ்ச்சிக்குரிய காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க முக்கியன்ன ஊழால் இயக்கப்படுகிற ஊழாற்றல் காட்டுகிற.
Time
காலம் பொழுது வேளை குறித்த நேரம் சமயம் பருவம் ஊழி காலப்பகுதி காலப்பிரிவு காலக்கூறு கட்டம் தறுவாய் தடவை மடங்கு காலஅளவு நேரஅளவு கால நீட்டிப்பளவு கழியும் வேளை கடிகாரம் காட்டும் நேரம் காலக்கணிப்பு கணிப்புக்காலம் காலநிலை கால வாய்ப்பு வாய்ப்புக்காலம் வாய்ப்புவேளை ஓய்வான வேளை அவகாசம் ஆங்காலம் உரியகாலம் பொருந்தும்வேளை வாலாயநேரம் வழக்கவேளை செல்காலம் செல்லுபடிக்காலம் கால எல்லை கால அவதி கொடுக்கப்பட்ட கால எல்லை பணிக்கால எல்லை ஆயுள் எல்லை சாக்காலம் ஆள் வகையில் சிறப்புவளவேளை சிறப்புப் பருவம் வாழ்க்கை நிலை இன்ப துன்பநிலை காலப்போக்கு. கால நிகழ்ச்சிப் போக்கு மாத்திரை (இசை) தாளம் (இசை) காலகதி விரைவுப்படி (பெயரடை) காலத்திற்குரிய வருங்காலத்திற்குரிய குறித்த காலத்துக்கென்று வகுத்தமைக்கப்பட்ட காலத்தால் கணக்கிடப்படுகிற காலத்தில் செயலாற்றுகிற (வினை) நேர அறுதிசெய் நேர ஒழுங்குசெய் குறித்த காலத்திற்கென்று வகுத்தமை நேரம் தேர்ந்தெடுத்தமை தேர்ந்தெடுத்த நேரத்தில் செய் நிகழ்ச்சிநேரத்தைக் குறி நிகழ்ச்சிவேளை வகுத்தமை பயணநேரம் திட்டஞ்செய் நிகழச்சிவேளையைக் கணித்தறுதிசெய் (இசை) தாளமிடு (இசை) காலகதி பின்பற்று காலகதி அறுதிசெய் காலகதி ஒத்துப்பயில் காலகதிக்கிசைய அமை காலகதி குறி நேரமாயிற்று சரியான நேரம் இது.
Random Fonts
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7219
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79027
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20487
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21192
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9589
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18911
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18544
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13813
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35618
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close