English to Tamil Dictionary: காலமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aged
வயதேறிய வயதுமுதிர்ந்த முதிய நெடுங்காலமாக இருக்கிற.
Belated
மிகுநேரம் கழித்து வருகிற பிற்பட்ட காலங்கடந்த பழம்பாணியிலுள்ள ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள பயணத்தினிடையே இரவாய்விட்ட.
Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Chronometer
காலமானி
Contrller
கணக்குத் தணிக்கையாளர் செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர் செயல் ஒழுங்குபடுத்துபவர் சமநிலைப் பொறி காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு.
Far
தொலைவிடம் (பெ.) தொலைவான நெடுங்தொலை கடந்துள்ள அப்பாலுள்ள முனைத்த நெடுங்காலங்கடந்த (வினையடை) தூரத்தில் தொலைவிடத்துக்கு நெடுந்தொலை கடந்து முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில் முனைத்த நிலைநோக்கி தீவிர நிலை தூண்டி மிகவும் ஒவ்வாத நிலையில் மிகுதொலை வேறுபட்டு மிகுந்த அளவில் பலபடி கடந்த தீவிரமாக நீடித்தகாலமாக நீடித்த காலங்கடந்து மிகவிலகி தொடர்பு சிறிதுமின்றி உரியதல்லாமல் கூடியதல்லாமல் அளவில் முனைத்து அளவில் முனைப்பாக.
Fortunately
நல்ல காலமாக வெற்றியாக.
Latterly
வாழ்க்கையின் இறுதித்தறுவாயில் காலப் பகுதியின் முடிவான தறவாயில் அணிமைக்காலத்தில் சிறிது காலமாக.
Long
நெடுங்காலம். நீளிடை நீண்ட கால இடைவெளி விரிவிளக்கம் நீளசை நெடில் ஒலி (க-க.) நீள்பாளம் (பே-வ.) நெடு விடுமுறை (இசை.) ஈரிடைச்சுரம் (பெ.) நீளமான நெடிய நெட்டையான நீள்கால அளவுடைய நீடு நிகழ்கிற நெடுந்தொலைவான நெடுந்தொலைவு எட்டுகிற நெடுந்தொலைவாற்றலுடைய தலைவகையில் உயரமிக்க முகவகையில் ஒடுங்கிய சோர்ந்த தோற்றமுடைய கால நீடித்த நீடுவழக்கான நீடித்த பழமையுடைய நெடுங்காலத்திய முன்னோக்குடைய தொலைநோக்குடைய தொலைவிளைவுடைய தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய நீட்டான நீட்டளவுடைய காலநீடிப்புடைய நெடிது தொடர்ந்த நீளமிக்க நீண்டுசெல்கிற அளவில் விஞ்சிய பெரிய நெடுநீளமான வரம்பு கடந்த நீட்சியுடைய சோர்வூட்டுகிற ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய (வினையடை) நீண்டகாலமாக நெடுநேரமாக காலநீடித்து கால முழுவதும் நீணடகால அளவில்.
Long-standing
நெடுங்காலமாகவுள்ள நீடித்துநிலவுகிற.
Newly
புதிய முறையில் புதிதாக அண்மையில் சிறிது காலத்துக்குமுன் சிறிது காலமாக.
Opportune
தறுவாய்க்கு ஏற்ற வேளை வாய்ப்பான தக்கவேளையில் வந்தமைந்த பொருத்தமாக வந்துசேர்ந்த ஆங்காலமான காலத்தினாற் செய்த செவ்வி வாய்த்த.
Pluperfect
(இலக்.) முடிவு சுட்டிய சென்றகாலம் இறந்த காலத்துக்கு இறந்த காலம் குறிப்பிட்ட இறந்த காலத்துக்கு முன்பே முடிந்துவிட்ட செயலைத் தெரிவிக்கிற காலம் (பெ.) இறந்த காலத்துக்கு இறந்த காலமான.
Rainy
மழை பெய்கிற மழைகாலமாயுள்ள முகில் வகையில் மழை கருககொண்டுள்ள காற்றுவகையில் மழை பெய்விக்கிற.
Rubato
(இசை) திரிபுக்காலச் சந்தம் உவ்ர்ச்சிக்குத் தக்கவாறு கதி திரிபுறும் தாள அமைதி (பெயரடை) (இசை) திரிபு காலமான உவ்ர்ச்சிக்குத் தக்க காலகதியுடைய.
Shortdated
குறுங்காலமான குறித்துள்ள தேதியிலிருந்து சிறிது காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகிற.
Sometime
முன்னொரு நாளைய முன்னொரு காலத்திய (வினையடை.) சில காலமாக கொஞ்சநேரம் கொஞ்சநாளாக ஏதோவொரு சமயம் ஏதோ ஒருகாலத்தில் எப்பொழுதாவது ஒருசமயம் முன்பு ஒருகாலத்தில்.
Suspend
தொங்கவிடுஅந்தரத்தில் நிறுத்து ஆதாரமின்றி நிற்க வை இடைத்தொங்கலாக்கு நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடை மிதவலாக வை இயக்கமின்றி நிற்க வை இடைநிறுத்தி வை முடிவு செய்யாமல் வைத்திரு செயற்படாமல் வைத்திரு தற்காலமாகத் தள்ளி வை தற்காலமாக ஒத்திப்போடு பதவியிலிருந்து தற்காலமாக நீக்கி வை தற்காலமாகச் செல்லுபடி ஆகாதென்றறிவி தற்காலமாக உரிமை தடுத்து வை தற்காலமாக உறுப்பினர் பதவியிலிருந்து ஒதுக்கிவை.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29451
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11885
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204308
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13161
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13804
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7917
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20622
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12294
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12880
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14482

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close