English to Tamil Dictionary: காலுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bas Bleu
நீலக் காலுறை.
Bobby-sock
கணைக்காலளவே வரும் குறுங்காலுறை.
Braces
இடுப்பு காலுறை தளைப்பட்டைகள் இசைக்கம்பியின்வார் வில்வண்டியின் இணைப்பு வார் (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார்.
Buskin
முழந்தாளவான காலுறை பண்டைக் கிரேக்க நாட்டில் துன்பியல் நாடகங்களில் நடிப்போர் உயரமிகுத்துக் காட்ட வழங்கப்பட்ட மேட்டு உள்ளடி கொண்ட நீள்புதைமிதி.
Calfless
காலின் பின்புறச் சதைப்பகுதி குறைந்த காலுறைக் குறைவான.
Chausses
காலோடு இணைந்த நீள் உறை நீள் காலுறை பண்டைய போர்க்கவச்சத்தில் கால் மூடும் பகுதி.
Clocked
காலுறை வகையில் விளிம்புத்துன்னல் ஒப்பனை செய்யப்பட்ட.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Foot-gear
காலுறை புதைமிதிகள்.
Full-fashioned
ஆடைகள் காலுறைகள் வகையில் உடலமைப்புடன் பொருந்திய.
Gaiter
காலுறை.
Garter
காலுறையைக் கட்டும் இழைக்கச்சை (வினை) கால் உறையை இழைக்கச்சையினாற் கட்டு.
Hosier
காலுறை விற்பவர் பின்னப்பட்ட உள்ளுடை விற்பவர்.
Hosiery
முழுநீளக் காலுறைகளின் தொகுதி பின்னப்பட்ட உள்ளாடைத் தொகுதி.
Intake
உள்வாய் ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம் சுரங்கத்தில் காற்றுப் புழைவாய் குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி தையலிணைப்புக் குறுக்கம் கொள்பொருள் கொள்ளப்பட்டவர் சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
Ladder
ஏணி படிமரம் தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள் படிமுறை உலகின் முன்னேறுவதற்கான வழி படிநிலைத்தொகுதி குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.
Lambs-wool
காலுறை செய்தற்குப் பயன்படும் ஆட்டுக்குட்டியின் கம்பளி.
Legger
சுருங்கைக் கால்வாய்ச் சுவர்களை உதைத்துப் படகைச் செலுத்துபவர் காலுறை மேற்பகுதி செய்பவர் காலுறை மேற்பகுதி செய்யும் பொறிக் கருவி.
Nylons
மகளிர் காலுறை மகளிர் ஆடைகள்.
Pantaloon
(வர.) இறுக்கமான காற்சட்டை ஒருங்கிணைந்த காற்சட்டையும் காலுறையும்.
Refoot
காலுறை அடிகப்பாகம் புதுப்பி.
Santa Claus
இரவோடிரவாகக் குழந்தைகளின் காலுறைகளில் கிறித்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத் தெய்வதம்.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Random Fonts
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9923
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10433
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41697
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7719
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14513
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33488
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36354
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16113
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13085

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close