English to Tamil Dictionary: கிறித்தவக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambo
தொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
Ambry
திருக்கலமாடம் கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Cathedral
மாவட்டத் தலைமைக் கிறித்தவக்கோயில் (பெ.) மாவட்டத் தலைமை கிறித்தவக்கோயிலுக்குரிய மாவட்டக் கிறித்தவத் திருச்சபைத் தலைவர் பதவிக்குரிய.
Chasuble
கடையணு வழிபாட்டின் போது கிறித்தவக் குருமார் அணியும் கையற்ற புற ஆடைவகை.
Church
கிறித்தவத் திருக்கோயில்வழிபாட்டு மனைதிருக்கோயில் வழிபாடுகிறித்தவக் குருமார் குழுதிருச்சபைகுருமார் பணியரங்கத் துறை
Demiurge
பிளேட்டோவின் மெய்விளக்க இயலில் உலகப்படைப்பு முதல்வர் கிறித்தவக் கோட்பாட்டின் படைப்புத் துணைகளுடன் கூடிய படைப்பு முதல்வர்.
Diaconate
கிறித்தவக் கோயில் குருவின் பதவி கிறித்தவக் கோயில் குருமார் தொகுதி.
Dogmatics
கிறித்தவக் கொள்ககைகளின் விளக்கம். ஒழுங்குபடுத்தப்பட்ட சமய சித்தாந்தம்.
Encratite
முற்காலத்தில் கள்-புலால்-திருமணம் ஆகிய வற்றை விலக்கிய கிறித்தவக்குகு உறுப்பினர்.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Maronite
லெபனான் பகுதியில் வாழும் சிரியக் கிறித்தவக்கிளை சார்ந்தவர்.
Moderator
இடையீட்டாளர் நடுவர் தலைமை அலுவலர் பல்கலைகக்கழகங்களில் இளம் புலமைப் பட்டத்துக்கான முதல் தேர்வினைக் கண்காணிக்கும அலுவலர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத்தேர்வு நடத்தும் தலைவர் கிறித்தவக் கிளைச்சமயத் திருச்சபை மாற்றங்களிடில் தலைமைவகிப்பவர்.
Nazarene
நாசரேத் நகரத்தவர் கிறித்தவர் பழங்கால யூத கிறித்தவக் கிளை மரபினர் (பெ.) நாசரேத் நகரைச் சார்ந்த கிறித்தவரான யூத கிறித்தவர்களைச் சார்ந்த.
Tet,ramorph
நான்மைத் திரருவுரு கிறித்தவக் கலைத்துறை வகையில் மறைந்திருமாணாக்கர் நால்வர் பண்புக்குறியுடையாளங்களும் ஒருங்கே வாய்ந்த சிறகுடைத் திருவுரு.
Random Fonts
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35662
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17546
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13695
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5054
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19653

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close