English to Tamil Dictionary: கிறித்தவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agape
முற்காலக் கிறித்தவர்க்ள கொண்டாடிய அன்பு விருந்து.
Antichrist
எதிர் இயேசு இயேசுவின் எதிரி எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Baptism Of Blood
உயிர்த்தியாகம் ஞஸ்னஸ்நானம் பெறாத கிறித்தவரின் உயிர்த்தியாகம்.
Biblicist
கிறித்தவரின் மறைப்பயிற்சியுள்ளார் விவிலிய ஏட்டைச் சமயச் சட்டமாகக் கொள்பவர் விவிலிய ஏட்டை ஏழுத்துக்கெழுத்து ஏற்பவர்.
Carnival
கேளிக்கைக் கொண்டாட்டம் வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா களியாட்டம்.
Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Chantry
கிறித்தவர்கள் வழிபாட்டுப் பாடல்கள் பாடும் சிறுகோயில் அறநிலைய மூலமுதல்வர் ஆன்ம நிறைவு குறித்து வழிபாடியற்றுக்காக விடப்பட்ட மானியம் மானியம் பெறும் துணைக்கோவில் மானியக் குருக்கள் மானியத்துக்குரிய வழிபாட்டு மேடை.
Christendom
கிறித்தவ உலகு கிறித்தவ நாடுகளின் தொகுதி உலகக் கிறித்தவர் குழு.
Christian
கிறித்தவர் இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர் இயேசுவைப் பின்பற்றுபவர் இயேசுவை நம்புபவர் இயேசுவின் பண்பாளர் கடவுட்பற்றாளர் நல்லார் தக்கார் மனிதர் (பெ.) கிறித்தவ இயேசுகிறித்துவுக்குரிய கிறித்தவ சமயஞ்சார்ந்த இயேசுவின் திருச்சபைக்குரிய இயேசுவைப் பின்பற்றுகிற இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட இயேசுவின் பண்பு அளாவிய கடவுட்பற்றார்ந்த தகுதிவாய்ந்த அருளிரக்கமுடைய மனிதப்பண்பு நிரம்பிய.
Christianism
கிறித்தவ இயல்பு கிறித்தவப் பண்பு கிறித்தவர் சமயக்கோட்பாடு.
Christianize
கிறித்தவ சமயத்துக்கு மாற்று கிறித்தவ மயமாக்கு கிறித்தவராக்கு கிறித்தவப் பண்பூட்டு.
Christianzation
கிறித்தவராக்குதல் கிறித்தவ மயமாக்குதல் கிறித்தவப் பண்பூட்டுதல் கிறித்தவராதல்.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Copt
பண்டை எகிப்திய மரபினரான கிறித்தவர்.
Cross-bun
கிறித்தவர் விழாநாளாகிய புதுவெள்ளிக் கிழமையன்று உட்கொள்ளப்படும் சிலுவைக்குறியுடைய வட்டப் பொங்கப்பம்.
Crusade
சிலுவைப் போர் கிறித்தவ சமயப்போர் துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று அறப்போர் பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம்.
Galilean
பாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர் கிறித்தவர் (பெ.) கலீலி பகுதிக்குரிய.
Giaour
(பெர்.) இஸ்லாமிய வழக்கில் புறச்சமயி கிறித்தவர்.
Independency
கிறித்தவரிடையே திருக்கோயில் தன்னாட்சிக் குழுவினரின் கோட்பாடு.
Love-feast
தொடக்ககாலக் கிறித்தவரிடையே நிகழ்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டு விருந்து மெதடிஸ்டு உட்சமய வகுபபினர் அன்பு வழிபாடு.
Nazarene
நாசரேத் நகரத்தவர் கிறித்தவர் பழங்கால யூத கிறித்தவக் கிளை மரபினர் (பெ.) நாசரேத் நகரைச் சார்ந்த கிறித்தவரான யூத கிறித்தவர்களைச் சார்ந்த.
Palm
புல்லின மரம் தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து நயநேர்த்தி பரிசு வெற்றியில் கிடைத்த பொருள் கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை.
Palmer
புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர் எருசலேம் சென்றுவந்தவர் வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை மயிரார்ந்த செயற்கை ஈ.
Papist
போப்பாண்டவர் ஆதிக்கத்தை ஆதரிப்பவர் ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்.
Random Fonts
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9973
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8168
Divya Bangla Font
Divya
Download
View Count : 23261
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14552
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7824
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135957
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14363
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9970
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5651
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21202

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close