English to Tamil Dictionary: கீழுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Basement
கட்டடத் தரைமட்டத்தின் கீழுள்ள பகுதிஅடிப்படை ஆதாரம்கட்டிடத்தின் அடித்தளம்நில அறைகீழ் அறைlowest part of a building partly or wholly below ground level
Cellulitis
புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தின் அழற்சி.
Clinker-built
(கப்.) கீழுள்ள பலகைகள் மேற்கவிந்து கட்டப்பட்டிருக்கும் பலகைகளாலான.
Cock-loft
பரண் கூரைக்கு அடுத்துக் கீழுள்ள அறை.
Court-baron
பண்ணை ஆட்சிமுறையில் பெருமகன் கீழுள்ள தனியுரிமை நிலக்கிழார்களின் கூட்டம்.
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Degression
கீழ்நோக்கிய போக்கு இறக்கம் குறிப்பிட்ட வரம்புக்குக் கீழுள்ள தொகைகள் மீது வரிக் குறைப்பு வீழ்ம்.
Echogram
எதிரொலி மூலம் கப்பல் அடிக்குக் கீழுள்ள கடலாழத்தைக் கணித்துக் காட்டும் கருவிப்பதிவு.
Exergue
நாணயத்தின் அல்லது பதக்கத்தின் பின்புறத்தில் தலைமைப் பொறிப்புக்குக் கீழுள்ள சிறுவெற்றிடம் பொறிப்புக்குக் கீழுள்ள எழுத்துவரைவு.
Fleet
கப்பற்படை ஒரு தலைமையின் கீழுள்ள போர்க்கப்பல்களின் எண்ணிக்கை இணைந்துசெல்லும் கப்பல்களின் தொகுதி கூட்டாகச்செல்லும் படகுகளின் குழு வானுர்திகளுன் குழு.
Greaves
முழங்காலுக்குக் கீழுள்ள காலின் போர்க்கவசம் முழந்தாள் முன்புறக் காப்புத்தகடுகள்.
Lasher
கசையாலடிப்பவர் மோதுவது அணை அணையின்மீது ஓடும் நீர் அணையின் கீழுள்ள சிறு குட்டை.
Palatinate
ஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம்.
Sial
சியால் (புவியோட்டுற்குக் கீழுள்ள லேசான பாறைகள்)
Sub-himalayan
இமயமலையடிவாரத்திலுள்ள இமயமலைக்குக் கீழுள்ள.
Subabadominal
(வில.) அடிவயிற்றிற்குக் கீழுள்ள.
Subanal
குத அணிமை வாய்ந்த எருவாய் அடுத்துக்கீழுள்ள.
Subaquatic
நீரடியான நீரின் கீழுள்ள ஒரு சார்பு நீர் வாழ்வுப் பழக்கமுடைய.
Subaqueous
நீரின் கீழுள்ள.
Subaxillary
அக்குளுக்குக் கீழுள்ள (தாவ.) காம்புக் கவட்டுக்குக் கீழான.
Subcaudal
வாலின் கீழுள்ள.
Subcelestial
வானகத்துக்குக் கீழுள்ள.
Subcentral
மையத்தின் கீழுள்ள மையத்திற்கருகிலுள்ள.
Subclavian, Subclavicular
கழுத்துப்பட்டை எலும்பிற்குக் கீழுள்ள.
Subcorneous
(வில.) கொம்பணவிய கொம்பினைப்பால் கெட்டியான பகுதியின் கீழுள்ள ஏறத்தாழக் கொம்பு போன்ற.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16901
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29375
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215693
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19611
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14507
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4756
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59438
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10206
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30575

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close