English to Tamil Dictionary: குணம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accommodate
இடமளிபொருந்து ஒத்துப்போ இணங்கிப் போஇசைவிஉதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ளமற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ளஅன்புள்ளஉதவும் வகையில்சரிப்படுத்துதல், ஒத்துப்போதல்ஏற்ப அமைதல்உதவும் போக்குதங்கும் அறை, இடவசதிகுடியிருப்பு வசிக்குமிடம்கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம்பணம் கடன் கொடுத்தல்இடமளிக்கக்கூடியஉதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள.provide room forfit adjust adaptharmonizeaccommodating (adj.) obligingwilling to fit in with the wishes of otherskindaccommodatingly (adv.) in an obliging manneraccommodation (n.) adjustmentadoptationobligingnesslodgingresidencemoney given as loana loan of moneyaccommodative (adj.) capable of accommodatingobliging
Anomaly
குணமாறுபாடு நெறி வழுவு
Anomaly
குணமாறுபாடு நெறி வழுவு
Assimilatory Coefficient
தன்மயமாக்கற்குணம்
Attribute
இயற்பண்பு இயல்புக்குணம் (இலக்.) அடைமொழி.
Austere
இனிய குணமற்ற வெடுவெடுப்பான கொடுமையான இரக்கமற்ற கண்டிப்பான தன்னொழுக்கத்தில் கண்டிப்பான ஆடம்பரமில்லாத மிக்க எளிமை வாய்ந்த.
Austerity
இனிய குணமில்லாதிருத்தல் கடுமையான பழக்கவழக்கம் துறவறம் உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையோடிருத்தல்.
Boarish
காட்டுப்பன்றியின் குணமுடைய முரட்டுத்தனமான.
Boorishness
பட்டிக்காட்டான் தன்மை காட்டாள்குணம் முரட்டுத்தனம்.
Bootlicking
கெஞ்சுதல் (பெ.) கெஞ்சும் இழிகுணமுடைய.
Bountiful
வண்மை நிறைந்த தாராளக்குணம் மிகுந்த ஏராளமான வளம் நிறைந்த வளந்தருகிற.
Callus
தோலின் மேல்தடிப்பு எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள் (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
Cat-witted
சிறுமைக்குணமுள்ள செருக்குடைய கறுவுகிற.
Character
சிறப்பியல்பு பண்பு மரபுக்கூறு நற்குணம் ஒழுக்க உரம் நற்பெயர் நன்மதிப்பு மதிப்பு படிநிலை பண்பு விளக்கம் நற்சான்று தனிக்குறியீடு எழுத்து வரி வடிவு உருவடிவம் குறிவடிவம் கையெழுத்து நன்மதிப்புடையவர் பண்புடையவர் பண்புரு தெரிந்த மனிதர் ஆள் கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு பண்போவியம் நடிப்புறுப்பினர் நடிப்புப் பகுதி குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர் (வி.) உருவாக்கு செதுக்கு வரை எழுது விரித்துக் கூறு.
Characteristic
இயைபுறு குணம் இயல்புகள்
Combative
எதிர்ப்புச் செய்கிற சண்டைக்குணமுள்ள போர் மனப்பான்மையுடைய.
Communicative
அறிவிக்கும் இயல்புடைய செய்தி தெரிவிக்கும் குணமுள்ள தாராளமாகப் பழகுகிற.
Compassionate
இரக்க குணமுள்ள பிறர்துயர் தம் துயர்போல் உணரும் இயல்புடைய (வி.) இரக்கங்கொள் இரக்கங்காட்டு.
Complxion
இயல் நிறம் மேனி வண்ணம் உடலின் புறத்தோற்றம் முகத்தோற்றம் தோற்றம் மனநிலை குணம் பண்பு (வி.) நிறங்கொடு.
Contrariety
எதிர்மாறியல்பு முரண்பாடு இசையாமை ஒவ்வாமை செயல்முரண் பண்பு முரண் ஏறுமாறான குணம்.
Counteractive
எதிரிடையாகச் செய்வது மாறு செய்பவர் தடைசெய்பவர் (பெ.) எதிரிடையாகச் செய்யும் இயல்புடைய மாறு செய்யும் குணமுடைய.
Cowardly
கோழையின் குணமுள்ள கோழைக்குரிய (வினையடை) கோழையைப் போன்று கோழைத்தனமாக.
Crabbed
குறுக்குமறுக்கான ஏடாகோடமான திண்டுமுண்டான கெட்டகுணமுள்ள கடுகடுப்புடைய கோணல்மாணலான கடுஞ்சிக்கலான புரிந்துகொள்ள முடியாத.
Credulity
ஏமாளித்தனம் எதையும் எளிதில் நம்புகிற குணம் தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு.
Cunningness
தந்திரமுள்ள தன்மை சூழ்ச்சி குணம் வஞ்சகக் குணம் சூதுள்ள தன்மை.
Random Fonts
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5028
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16937
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7430
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37692
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7929
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8014
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close