English to Tamil Dictionary: குரலெழுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Curlew
அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை.
Exclaim
கூக்குரல் (வினை) சாற்று குரலெழுப்பு கூவு ஆர்த்துரை உணர்ச்சி மீதூரக் கூறு வியந்துரை.
Shoo
'சூ' என்று குரலெழுப்பு பறவைகளை 'சூ'க் குரலெழுப்பி வெருட்டு பறவை வெருட்டு ஒலிக்குறிப்பு.
Sing
பாடு இன்னிசையெழுப்பு வாய்ப்பாட்டிசை பண்ணிசை பறவைகள் வகையில் இன்னிசைக் குரலெழுப்பு வண்டுகள் வகையில் பொம்மென்றிசை முரலு இனிய சீழ்க்கையொலியிசை இழுமென் ஒலி இயக்கு பாட்டுக்கட்டு கவிபாடு தாள ஒலியெழுப்பு தொடர் ஒலியெழுப்பு காற்று-நீரோடை-கொதிகல முதலியவற்றின் வகையில் இன்தொடர் ஒலிசெய் முறைமுறை மிழற்று மீட்டும் மீட்டும் ஒரே செயல் செய் போற்று பாராட்டு தாலாட்டு இணக்க நிலைப்படுத்து இயம்பு பாடித்தெரிவி.
Vocalize
ஒலி ஒலி உருவங்கொடு குரலெழுப்பு பேச்சுருவங்கொடு வெஷீயிட்டுத் தெரிவி முனைப்பாகக் கூறு பேசுந்திறனஷீ பேச்சுத்திறங் கொடு குரற் பயிற்சியஷீ குரற்பயிற்சி செய் ஹீப்ரு முதலிய மொஸீகஷீல் வரிவடிவில் உயிர்க்குறியீடுகள் இடு இசையில் உயிர் ஒலி இசைத்துப் பாடு உயிர் ஒலியுடன் பாடு (ஒலி.) உயிர் ஒலியாக மாற்று உயிர் ஒலியாக மாறு உயிர் ஒலிப் பண்பேற்று உயிர் ஒலிப் பண்புகொள்.
Voiced
குரலினையுடைய குரலெழுப்பப்பட்ட தெரிவிக்கப்பட்ட வெஷீயிடப்பட்ட (ஒலி.) குரல் நாள எதிர்வொலியுடைய.
Whinny
மகிழ்ச்சி தெரிவிக்குங் கனைப்பொலி (வினை.) கனை மகிழ்ச்சியாகக் கனைகுரலெழுப்பு.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8923
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11400
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9601
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32997
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21374
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10123
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254652
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8528
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17499
Barani Bangla Font
Barani
Download
View Count : 35110

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close