English to Tamil Dictionary: குருதித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Akin
குருதித் தொடர்புகொண்டு அணிமை உறவுதாங்கி ஒத்த இயல்புற்று.
Blood Coagulability
குருதிதிரள்தன்மை
Blood-sprent
குருதிதெறித்த.
Blooded
குருதி உடைய தூய இரத்தம் உடைய நன்மரபு வழிவந்த குருதித்தீக்கை பெற்றுள்ள.
Bloodiness
இரத்தவெறி கொடுரம் பழிகேடு குருதித்தோய்வு.
Bloody
செந்நீர் சார்ந்த இரத்ததைப் போன்ற குருதி தோய்ந்த இரத்தக்களரியான சோரி வடிகிற இரத்தச் சவப்பான குருதி வெறியுடைய கொடூரமான கிளர்ச்சியுடைய ஆர்வ நம்பிக்கையுடைய பாழான பழிகேடான மட்டு மீறிய படுமோசமான (வினை) குருதிதோய் இரத்தக்கறை உண்டுபண்ணு (வினையடை) குழப்பமாக.smeared with blood
Bloody-hand
சுருதிக்கறையுடைய கை இளங்கோமகன் உரிமைப் பொறிப்பான குருதிதோய்ந்த கைச்சின்னம்.
Capernaite
பாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர் இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர்.
Coagulability Blood
குருதிதிரள்தன்மை
Congestion
(மரு.) மட்டுமீறிய குருதித் திரட்சி நெருக்கடி அடர்த்தி.
Ensanguined
குருதிக்கறையுள்ள குருதிதோய்ந்த கொலைக்காரத்தனமான.
Haemostasis
குருதிதேங்குநிலை
Haemostatic
குருதிதேங்குநிலைக்குரிய
Kingship
குருதித் தொடர்புடைய உறவினர்.
Kinsfolk
குருதித் தொடர்புடைய உறவினர்.
Rose
ரோசா மலர் ரோசா செடி ரோசாச் சின்னம் இங்கிலாந்தின் தேசியச் சின்னம் ரோசாமலர்ச் சூட்டு விலங்கின் கொம்படித் தசைவரி பூவாளியின் புழைமுகம். ரோசா வடிவப் பலகணி குருதிதிச் செந்நிறம் இளஞ் செந்நீல நிறம் (பெயரடை) இளஞ்சிவப்பான இளஞ் செந்நீலமான (வினை) ரோசா நிறமாக்கு ரோசா போன்ற மணமுடையதாக்கு.
Sibship
இனவுறவுப்பண்பு குருதித்தொடர்பு பொதுமரபுத்தொடர்பு ஒரு தாய் வயிற்றுக்குழு ஒரே தாய் தந்தையினையுடையவர் குழாய்.
Tourniquet
குருதித் தடுப்புக்கருவி அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
Tourniquet
குருதித் தடுப்புக்கருவி அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9061
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39905
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close