English to Tamil Dictionary: குறிப்பிட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Hoc
தனிப்பட அமைந்த குறிப்பிட்ட ஒரே பணிக்குரிய.
Affeer
மதிப்பீடு செய் குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா.
Aforementioned
முன்குறிப்பிட்ட.
Allowance
இசைவு இணக்கம் உதவித்தொகை படி செலவுரததொகை சலுகை கழிவுரிமை பொறுப்பமைதி சரியீடு (வினை) உதவித்தொகையளி குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Anamorphosis
குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம் நேர் திரிவடிவம் (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Annuity
ஆண்டுத்தொகை குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
Antenati
குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர் ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர் அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர்.
Appropriate
உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Bailee
குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர்.
Bailor
குறிப்பிட்ட செயலுக்காக ஒருவரிடம் சரக்குகளை ஒப்படைப்பவர்.
Barrage-fire
பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல் குண்டு மாரித் தரை.
Before-mentioned
மேற்குறிப்பிட்ட.
Bell-ringer
குறிப்பிட்ட காலங்களில் மணியடிப்பவர்.
Bidder
விலைகூறுபவர் விலை குறிப்பிட்டுக் கேட்பவர்.
Bill
சட்டப்பகர்ப்பு மசோதா கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு பட்டியல் விலைவிவரப்பட்டி உறுதிமுறி குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு விள்பரத்துண்டு எழுத்து மூல அறிவிப்பு.
Book-tally,booktoken
குறிப்பிட்ட புத்தக விலை மதிப்புக்கீடான புத்தகப் பரிசுச் சீட்டு.
Cameronian
ரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர் குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர் (பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய.
Characteristically
குறிப்பிட்ட வகையில் தனித்தன்மையாக சிறப்பியல்பாக.
Chemotaxis
(தாவ. வில.) வேதியியல் தூண்டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.
Columnist
பத்திரிக்கையில் குறிப்பிட்ட பத்தியில் தொடர்ந்து எழுதுபவர்.
Combinations
கையில்லாத சட்டையும் குறுங்கால் சட்டையும் இணைந்த முழு உள்ளாடைத்தொகுதி (கண.) சேர் வகைகள் குறிப்பிட்ட உருக்கள் குறிப்பிட்ட தொகையடுக்காக இணையும் வகைப்படிவங்கள்.
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Random Fonts
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6392
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15739
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45328
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7537
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300873
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35918
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5501
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5592
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11620
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17281

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close