English to Tamil Dictionary: குறிப்புடன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Reflectingly
ஆழ்ந்த நினைவுடன் கண்டிக்குட் குறிப்புடன் வசைக்குறிப்புத் தோன்றும்படியாக.
Reflection
ஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல் ஒளிவகையில் பட்டெறிதல் முட்டிமீளல் பட்டெறிவு பட்டெறி வெப்பு பட்டெறி வண்ணம் உருநிழலீடு பிரதிபலிப்பு உருநிழற்படிவு உருநிழல் பிரதிபிம்பம் உள்மடி நரப்பியக்கம் விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம் கண்டனக் குறிப்புடன் இகழ்தல் ஏளனக்குறிப்பு வசைக்குறிப்பு அவப்பெயர் தேடித்தரல் புகழ்க்கறைப்படிவு புகழ்க்கறை உண்ணினைவாற்றல் தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல் கருத்து நினைவு சிந்தனை சிந்தனை தரும் விளக்கம் சிந்தனை உரை பொருள் பொதிந்த உரை செறிமொழி.
Significantly
குறிப்பிடத்தக்க வகையில் தனிக்குறிப்புடன் தனிக்கவனிப்பிற்குரிய முறையில.
Smile
முறுவல் மென்சிரிப்பு முகமலர்ச்சி நகைமுகத்தோற்றம் புன்னகைக் குறிப்பு ஏளன நகை இகழ்ச்சி நகை புறக்கணிப்புக் குறிப்பு தனிமுறை மென்னகை (வினை.) புன்முறுவல் செய் நகைமுகங்காட்டு உவகைக்குறிப்புக் காட்டு வெறுப்புக்குறி காட்டு இகழ்ச்சி காட்டு ஐயப்பாடு குறிப்பிடு புன்னகைமூலம் தெரிவி முறுவல்மூலம் குறிப்பிடு தனிக்குறிப்புடன் முறுவலி முறுவலிப்பினால் துயர்நீக்கு புன்னகையினால் மகிழ்வுத்து உளநிலை இயைவி இன்முகங் காட்டு மகிழ்வாதரவு தெரிவி நல இயைவுணர்த்து இன்னலம் குறி இன்னலங் குறித்துக்காட்டு.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
Random Fonts
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60539
Divya Bangla Font
Divya
Download
View Count : 23293
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close