English to Tamil Dictionary: குறும்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Andromeda
குறும்புதர்க் காட்டுச் செடியினத்தின் வகைவடமீன் குழுக்களுள் ஒன்று.
Antics
கேலிக்குரிய கற்பனைவினை சிறுகுறும்பு ஆட்டபாட்டம்
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Bane
அழிவுக்காரணம் கேட்டின் கருமூலம் அழிவு சாவு குறும்புச்செயல் சஞ்சு.
Bloomer
பெண்டிரணியும் குறும்பாவாடைக் காற்சட்டை.
Bobbery
அமளிகுமளி கலைசல் (பெ.) இரைச்சல் மிக்க ஆரவாரமான தொந்தரவான இடக்குச் செய்கிற குறும்புடைய சிடுசிடுப்புடைய சஞ்சலமான.
Cantrip
மாயக்காரியின் சூழ்ச்சி வித்தை சிறு குறும்பு குறும்புச்செயல்.
Cerumen
காதுக்குறும்பி.
Ceruminous
காதுக்குறும்பி உடைய.
Changeling
மாயக்குழந்தை திருடராலோ குறும்புத் தெய்வங்களாலோ மாற்றப்பட்டக் குழந்தை வளர்ச்சிக் குறையுற்றவர் அறிவு மழுங்கியவர்.thing or child substituted for another by fairies or stealth
Childishness
குழந்தை இயல்பு விளையாட்டுத்தனம் சிறு குறும்புத்தனம்.
Coltish
குதிரைக்குட்டி போன்ற துள்ளிக் குதிக்கின்ற குறும்புத்தனமான.
Corner-boy
தெருவீணன் சந்திக்குறும்பன்.
Cub
குருளை நாய் இன விலங்கினங்களின் குட்டி குட்டி நரி சிங்கக் குட்டி கரடிக் குட்டி ஓநாய்க் குருளை சிறுவர் சிறுமி குறும்பர் பண்படாச் சிறுவர் பயிற்சிச் சாரணச் சிறுவன் அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர் (வி.) குட்டி ஈனு குட்டி நரிகளை வேட்டையாடு.
Cubbish
விலங்கின் குட்டி போன்ற அருவருப்பான நடத்தை கெட்ட குறும்பான.
Cutty
புகைபிடிக்கும் சிறு களிமண் குழல் தடித்த குள்ளமான சிறுமி குறும்புக்காரி துடுக்கான பெண்.
Designing
மாதிரிப்படம் வரையும் கலை உருவரைப்படம் வரையும் கலை (பெயரடை) சூழ்ச்சித் திறமுள்ள குறும்பு சூழ்கிற திட்டமிடுகிற தன்னலத்திற்காகக் கரவடமாக வேலை செய்கிற.
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Devilry, Deviltry
சூனியம் மாயவித்தை பேயாட்டு சைத்தான் சேட்டை இழிகுணம் கொடூரம் மூர்க்கத்தனம் மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம் பொல்லாக் களியாட்டம் எக்களிப்பு பேயாட்டுக்கலை பேய்களின் தொகுதி.
Droll
வேழம்பர் கோமாளி (பெயரடை) குறும்பான நகைப்பூட்டுகிற அரைக்கிறுக்கான இயல்முரணிய வியப்பூட்டுகிற (வினை) கேலி செய் கோமாளித்தனம் புரி.
Escapade
தப்பியோடல் கட்டுப்பாட்டுத் தளர்வு தவறான நடத்தை குறும்புச்செயல் துடுக்கு நடவடிக்கை.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.
Facetious
விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள கிண்டலான நகையாட்டான நொடிபேசுகிற குறும்புத்தன்மையுடைய.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21582
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42876
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12625
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45130
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20373

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close