English to Tamil Dictionary: குறைவினை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-pocket
காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
Depression Track
அழுத்தக்குறைவின் சூழல்பாதை
Foolproof
எவரும் தவறாகப் புரிந்துகொள்ள முடியாத படி மிகவும் தௌிவாகவுள்ள எவ்வளவு கவனக்குறைவினாலும் சேதமுற முடியாத படி மிகவும் உறுதிவாய்ந்த.
Forcible-feeble
வலிமைக் குறைவினை வீறாப்பினால் மறைக்கிற.
Hypostasis
வண்டல் மண்டி குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை (இறை.) அடிநிலைப் பொருண்மை கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
Layers
வயலில் சிதறலாக வளர்ச்சிக் குறைவினால் படிந்து கிடக்கும் பயிர்ப்பகுதிகள்.
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Scurvy
ஊட்டக்குறைக் கோளாறு ஊட்டச் சத்துக்குறைவினால் ஏற்படும் சொறி கரப்பான்-பல் எகிர் வீக்கநோய் (பெ.) மிகக் குறைவான கீழான இழிந்த நேர்மையற்ற வெறுக்கத்தக்க கெட்ட.
Splendidly
பிறக்கொளியோடு தாராளமாக குறைவின்றி பன்பு கெழுமிய வகையில் புகழொளியுடன்.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33539
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33059
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7585
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19783
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18472
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12288
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22826
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20986
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22916
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9291

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close