English to Tamil Dictionary: குற்றங்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Botchy.
குற்றங்கள் கொண்ட குறைபாடுகள் நிறைந்த.
Charge-sheet
குற்ற அறிக்கை குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல்.
Crime-sheet
படைவீரர் செய்த குற்றங்களின் பதிவுப்பட்டியல்.
Emend
மூலபாடத்திலுள்ள குற்றங்களை குறைபாடுகளை அகற்று திருத்து சீர்படுத்து.
Gloze
பொய்த்தோற்றம் (வினை) போலி விளக்கம் கூறியமை குற்றந் தணித்துக் காட்டு குற்றங்களை மூடி மழுப்பு இன்சொல் கூறு பசப்புரை கூறு முகமன் உரை கெஞ்சு இசசகம் பேசு.
Knight-marshall
அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
Remark
குறிப்புரை கருத்துக்குறிப்பு குறிப்பீடு எழுத்துவடிவக் குறிப்பு எழுத்துவடிவக் கருத்துக்குறிப்பு குற்றங்குறை எடுத்துரைப்பு கவனிப்பு கருத்திற் கொள்ளுதல் கூற்று குறிப்புவாசகம்(வினை) கருத்திற்கொள் குறிப்பிடு கவனித்துப்பார். கருத்துரை கூறு கருத்து எடுத்துரை குணங் குற்றங்கள் எடுத்துரை கருத்து விளக்கங்கூறு.
White-washer
வெள்ளையடிப்பவர் சுண்ணாம்பு பூசுபவர் குற்றங்களை மேற்பூசி மழுப்புபவர்.
Whitewash
சுண்ணாம்புத் தண்ணீர் தேறலுக்குப்பின் அருந்தப்படும் வெண்தேறல் குற்றச்சாட்டு வகையில் மறைக்கும் மேற்பூச்சு முறை பூசிமழுப்புதல் மேற்பூச்சு மாறாட்டம் (வினை.) தீற்று சுண்ணாம்பு அடி வெள்ளை அடி தூய்மையான தாகக் தோற்றுவி குற்றங்களை மறைக்க முயற்சிசெய் பொருளற்ற கடனாளியைச் சட்டப்படி கடன் பொறுப்பினின்றும் விடுவி.
Random Fonts
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303123
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19409
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133854
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close