English to Tamil Dictionary: குற்றச்சாட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolution
குற்றச்சாட்டினின்றும் விடுதலை மன்னிப்பு.
Absolve
குற்றச்சாட்டினின்றும் விடுவிமன்னிப்பளி மன்னித்துவிடுநிரபராதி என்று கூறி விடுதலை செய்குற்றச்சாட்டினின்றும் விடுதலைமன்னிப்பு.set free from blamepardonacquitabsolution (n.) acquittalforgiveness
Accusal, Accusation
குற்றச்சாட்டு குற்றப்பத்திரம் படித்தல்.
Accusatory
குற்றச்சாட்டடங்கிய.
Accuse
பழி கூறுகுற்றஞ்சாட்டுகுற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளிகுற்றஞ்சாட்டப்பட்டமற்றவர் மேல் கொண்டுவந்த குற்றச்சாட்டுபழி சுமத்தல், குற்றச்சாட்டுகுற்றஞ்சாட்டுபவர்குற்றச்சாட்டடங்கிய, குற்றஞ்சாட்டக்கூடியகுற்றஞ்சாட்டுகிறகுற்றஞ்சாட்டும் வகையில்.blamecharge with a crimethe accused (n.) the person accused(adj.) charged with a crimeaccusation (n.) the charge brought against anyonethe act of accusingaccuser (n.) one who brings a chargeaccusatory (adj.) implying accusationaccusative (adj.) accusingaccusingly (adv.) in an accusing manner
Acquit
குற்றச்சாட்டினின்று விடுவிகுற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுகடனைச் செலுத்திவிடுநன்முறையில் நடந்துகொள்குற்றமற்றவர் எனத் தெரிவிகடமையினை ஆற்றுநீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலைகடனிலிருந்து விடுதலை பெறுதல்கடன் தீர்த்தல்.set free from blamedeclare not guiltysettle discharge a debtconduct oneself welldeclare innocentperform one's dutyacquittal (n.) act of declaring innocent in courtdischarge from debtpayment of debt
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Blame
குற்றச்சாட்டு குற்றப்பொறுப்பு குற்றம் குறை பழி (வினை) குற்றஞ்சாட்டு குறைகூறு பழிசுமத்து பொறுப்பேற்று.
Calumny
எற்றியுரைத்தல் பொய்க்குற்றச்சாட்டு அவதூறு.
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Complaint
முறையீடு குறையீடு குறை தெரிவிப்பு குற்றச்சாட்டு குறை குற்றம் நோவு பிணி பிணிபற்றிய குறையீடு வழக்கு வருத்தமறிவிப்பு மனக்குறை இரங்கற்பா துயர்ப்பாடல்.
Compurgation
குற்றச்சாட்டு நீக்கம் குற்றவாளிக்குச் சார்பான சான்றாளர் சான்று முடிவு.
Condescendence
இணக்கம் அமைவு (சட்.) ஸ்காத்லாந்தில் முறைமன்ற அழைப்பாணையுடன் இணைக்கப்படும் குற்றச்சாட்டு விவரப்பட்டியல்.
Countercharge
எதிர்க் குற்றச்சாட்டு.
Crimination
குற்றம் சாட்டல் குற்றச்சாட்டு குற்றவாளியென எண்பித்தல்.
Criminative, Criminatory
குற்றச்சாட்டுக்கு வழி வகுக்கிற.
Crown-agent
ஸ்காத்லாந்தில் குற்றவியல் சார்ந்த அரசியல் குற்றச்சாட்டுக்களைத் தயாரிக்கும் வழக்கறிஞர்.
Culparory
குற்றச்சாட்டுத் தெரிவிக்கிற.
Defence
பாதுகாப்பு அரண்காப்பு மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல் தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர் மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம் உரிமை மெய்ப்பிப்பு எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம் எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை.
Defend
பாதுகாப்புச் செய் காவல் செய் தாக்குதலை எதிர்த்து நில் படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு தீமை எதிர்த்துப் போராடு இன்னல் தடுத்தாதரி காப்பாற்று (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில் குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு எதிர்வழக்காடு வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
Delate
குற்றப்படுத்திக்கூறு குற்றஞ்சாட்டு எதிர்த்துக் கற்றச்சாட்டுத் தெரிவி குற்றச்சாட்டு நடவடிக்கை எடு.
Deposition
தவிசிறக்கம் பதவி நீக்கம் பணிவிலக்குநிலையிறக்கம் இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம் அதிகார முறையான சான்றறிக்கை ஆணை சான்றறிவிப்பு குற்றச்சாட்டறிவிப்பு.
Dispraise
இகழ்ச்சி பழிப்பு குற்றச்சாட்டு கடிந்து கூறல் கடிந்துரை(வினை) இகழ் பழித்துரை குற்றஞ்சொல்லு கண்டி.
Excullpatory
குற்றச்சாட்டினின்றும் விடுவிக்கும் பாங்குடைய.
Exculpate
பழியினின்றும் விடுவி பழியை மன்னித்து விடு நேர்மை மெய்ப்பி குற்றச்சாட்டிலிருந்து விடுவி.
Random Fonts
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16051
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50565
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8541
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7927
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74608

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close