English to Tamil Dictionary: குலமரபு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blazonry
வீரமரபுச்சின்னங்கள் தீட்டுதல் மரபுச்சின்ன விளக்க உரை குலமரபியல் கட்டியம் பக்ட்டணியாரவாரம்.
Chieftain
தலைமகன் குலமரபுத் தலைவர் பழங்குடித் தலைவர் மக்கள் தலைவர் படைவீரர் தலைவர் தளபதி.
Chieftainess
குலமரபுத் தலைவி பெண் தலைவர் தலைவி.
Clan
பொதுக்குடி மரபுக்குழு ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு பங்காளிக் கிளை தந்தை வழியுரிமைச்சுற்றம் குலமரபு இனம் கிளை மரபு குறுகிய தனிப்பற்றுடைய குழு தனிக்குழு சிறுகுழு.
Clannishness
குறுகிய இனப்பற்றுடைமை பிற்போக்கான குலமரபு மனப்பான்மை.
Clanship
ஒரு முதல்வனுக்குட்பட்ட குடும்பங்களின் தொகுதி குலமரபுக் கட்டுப்பாட்டுணர்வு குலமரபு முறை இனப்பிரிவு வேறுபாடு இனப்பிரிவுகளின் உட்பகை வெறுப்பு குழு-உட்குழு இடைப்பட்ட பகைமை வெறுப்பு.
Clansman
குலமரபினன் இனத்தவன்.
Clanswoman
குலமரபினள் இனத்தவள்.
Counter-paled
(கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய.
Curia
ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று கிளைக் குலமரபின் தொழுகை இடம் ரோமர் ஆட்சிமன்றக் கூடம் பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம் மாகாண ஆட்சிமன்றம் சட்ட முறை மன்றம் நீதி மன்றம் போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
Duke
கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
Racial
இனஞ்சார்ந்த குலமரபுக்குரிய குடிமாபின் விளைவான இனங்காரணமான இனம்பற்றிய இனத்தொடர்பான.
Shield
பரிசை தோற்கிடுகு மரக்கேடயம் உலோகத்தாலான படைவீரர் காப்புக்கருவி காப்புத் தட்டி பாதுகாப்புக்குரியது பாதுகாப்பவர் தஞ்சம் ஆதரவு கவசம் பரிசுப்ட்டயம் விருதுக்கேடயம் (கட்.) குலமரபுச் சின்னம் (வில.தாவ.) கேடயம் போன்ற பகுதி (வினை.) தடுத்துக்காப்பாற்று காத்துப்பேணு தடுத்து மறை பொதிந்து செயலாற்று.
Totem
குலமரபுச்சின்னம் இனமரபுக் குறியாகக் கொள்ளப்படும் விலங்கு-தாவரமூஇயற்பொருட் சின்னம்.
Totemism
இனமரபுச் சின்ன முறைமை சமுதாயப் பொறுப்புகட்டுப்பாடு ஆகியவைகளைக் குலமரபுச் சின்ன அடிப்படையில் கொள்ளும் வாழ்க்கை முறை.
Tribal
குலமரபுக்குழு சார்ந்த குலமரபு நாகரிகப்படியிலுள்ள மூலக் குலமரபுச் சின்னமான.
Tribalism
குலமரபு அமைப்புமுறை குலமரபமைப்பு மனப்பான்மை குலமரபுப்பற்று.
Tribally
குலமரபு அமைப்பு முறையில் குலமரபு அமைப்பு முறைப்படி.
Tribe
குலமரபுக் குழு இனமரபுக் குழு நாகரிகத் தொடக்க காலச் சமுதாயம் நாகரிகமற்ற இனக்குழு.
Tribesman
குலமரபுக் குழுவினர் ஒரு குடும்பினர் தம் இனத்தவர்.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6432
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14296
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6268
Divya Bangla Font
Divya
Download
View Count : 23304
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5463
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17791
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4778
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5520
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12837
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19787

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close