English to Tamil Dictionary: குளிர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abask
வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டுin warm light
Ageing
முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Ague
குளிர்காய்ச்சல் முறைக்காய்ச்சல் மலம்பனி வலிப்பு.
Agued
முறைக்காய்ச்சலால் பீடிக்க்ப்பட்ட நடுங்குகிற மிகு குளிரான.
Air Cooled Slag
வளி குளிர்த்தியகழிசை
Air Cooling
வளி குளிர்த்தல்
Air-conditioner
காற்பதனி குளிர்பதனி சீர்வளி
Air-cooling
காற்றால் அமைந்த குளிர்ச்சி காற்றில் ஆறுதல்.
Alfresco
திறந்தவெளியிலுள்ள (வினையடை) ஈரச்சாந்தில் திறந்த குளிர்காற்று வெளியில்.
Algid
குளிருற்ற சன்னியுற்ற.
Algidity
குளிர் சன்னி.
Annealed
குளிரவைக்கப்பட்ட
Anopheles
கொசுவகை முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
Antimalarial
முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.
Arctic,a..
மிக்க குளிர்ச்சி பொருந்திய.
Atrament C Phosphating Process
அத்திரமன்று C (குளிர்) பொசுபேற்றாக்கமுறை
Bask
குளிர்காய் வெயிலிற் காய் ஒளியில் திளை சார்ந்து இன்பந்திளை.
Bise
சுவிட்சர்லாந்துப் பகுதியில் வீசும் கொடுங்குளிர் வடகாற்று.
Bora
இத்தாலி நாடடுத்த அட்ரியாட்டிக் கடற்கரைப் பகுதியில் வீறூம் வடகிழக்குக் குளிர்காற்று.
Brumal
குளிர்காலத்திற்குரிய.
C.r.
குளிரிற்சுருட்டல் (கு. சு.)
C.t.diagram
கு. உ. மா. வரைப்படம் (குளிர் உருமாற்றம்)
Calefactory
துறவிகள் குளிர் காயும் அறை கணப்புச் சட்டி அல்லது கைக்குச் சூடுண்டாக்கும் சுடுநீர்ப்பந்து.
Chap
வெடிப்பு குளிர் பனி காரணமாக தோலில் ஏற்படும் கீறல் பனி வெடிப்பு நிலவெடிப்பு தட்டுதல் மோதுதல் (வி.) வெடி பிள வெடிப்புண்டாக்கு தட்டு.
Chaser
பின்தொடர்பவர் வேட்டைக்காரர் தடை தாண்டிப் பந்தயக் குதிரை எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை.
Random Fonts
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8549
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6776
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9261
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15367
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10998
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18643
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27991
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20067
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18319
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close