English to Tamil Dictionary: குழுமு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Biocoenosis
சார்விணைகுழும வாழ்வு சூழலுக்கேற்ற தற்காப்பு முறைகளுள் ஒன்றாக உயிர்கள் ஒன்றை ஒன்று சார்புற்றுக் குழுமிவாழ்தல்.
Biocoenotic
சார்விணைவாகக் குழுமி வாழ்கிற சூழல் சார்ந்த.
Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
Boodle
கூட்டு குழாம் குழுமம் போலிநாணயம் பொய்ப்பணம் அரசியல் கைக்கூலிப்பணம் கொள்ளை ஊதியம் சீட்டாட்டம்.
Chivalry
வீரப்பண்புமரபு வீரதர்மம் நயநாகரிக வீரமரபு வீரப்பெருந்தன்மை காப்புக் கட்டுப்பாட்டுணர்வு மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை பண்பகலம் மன அகலம் பெருவீரம் சால்பு மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு அருள்வீரர் குழுமம் வீரச்சான்றோர் குழாம் குதிரை வீரர் தொகுதி.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Community Antenna Television
குழுமத் தொலைக்காட்சிக் கொம்பு
Computer Jargon
கணினி குழுமொழிகணிப்பொறிக் குழுமொழி
Computerese
கணினிக் குழுமொழி
Congress
ஒருங்கு கூடுதல் குழுமம் பேராண்மைக் கழகம் பேராட்களோ அரசியல் தூதுமுதல்வரோ பல்துறை அறிஞரோ வந்து கூடிக்கலந்தாய்ந்து கொள்வதற்குரிய அகல் பேரவை திருச்சபை ஆட்டைப் பெருங்கூட்டம் அறிஞர் மா பேரவை (வி.) போராண்மைக் கழகமாகக் கூடு அகல்பேரவையில் கூடு.
Constituency
வாக்காளர் தொகுதி தேர்தல் தொகுதி மொழியுரிமையாளர் குழுமம் வாக்காளர் பட்டியலுக்குரிய வட்டாரம்.
Coterie
தனிக்குழு தனிப்பட்ட இலக்கியக் குழாம் தனி வாழ்க்கைக் குழு சிறப்புக்குழுமம்.
Cryptology
மறைமொழி பிறரறியாத் தனிக்குழுமொழி.
Cycle Company
மிதிவண்டிக் குழுமம் மிதிவண்டி வாடகைக் கடை
Deputation
தூதுக்கழு பேராண்மைக்குழு பிரதிநிதிக் குழுவாக அனப்புதல் பிரதிநிதிகளாக அமர்த்தப்படும் குழுமம் ஒருவர் சார்பில் செயலாற்றும் உரிமை பெற்றவர் செயலாற்றும் அதிகாரம் பெற்ற குழு தனியுரிமை வேட்டை நிலத்தில் வேட்டைச்சலுகை பெற்ற குழு தனிவேட்டைச் சலுகைப்பத்திரம்.
Distributive
தனியுறழ்வுச்சசொல்குழுமுழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற சொல் (பெயரடை) பங்கிடுகிற பரவிப்பிரித்துக் காட்டுகிற தனித்தனி பரவிச் செல்கிற குழு முழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற.
Duumvirf
சரிசமநிலையுடைய இருவரடங்கிய குழுமத்தின் உறுப்பினர்.
Franchise
வாக்குரிமை வாக்களிக்கும் தகுதி குடிமை உரிமை உரிமைக்குழுமத்தின் முழு உறுப்பினர் உரிமை விலக்குரிமை தனியுரிமை.
Ganger
குழுமுதல்வர் கும்புக் கண்கானி.
Group Of Companies
குழுமத் தொகுதி வணிக நிறுவனத்தொகுதி
Legislative
சட்டமியற்றும் உரிமை ஆற்றல் சட்டம் இயற்றுங் குழுமம் (பெ.) சட்டமியற்றுகிற சட்டங்களியியற்றும் உரிமை ஆற்றலுடைய சட்டங்களியற்றுதல் சார்ந்த.
Legislature
சட்டமன்றம் நாட்டின் சட்டமியற்றும் உரிமையுடைய குழுமம்.
Meeting
கூடுதல் கூட்டம் சந்திப்பு பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம் வழிபாட்டுக்கூட்டம் திரண்டு கூடிய மக்கள்.
Muster
திரளணி மேற்பார்வை இடுவதை எதிர்நோக்கிக் கூடும் பேரணி எண்ணிக்கைத் தணிக்கைக்கான கூட்டணி மொய்திரள் பேரவை தொகுதி (வினை) திரளணி கூடு ஒருங்கு திரட்டு குழுமு மனவுரம் வகையில் வரவழை உடல்வலிமை ஒருங்குதிரட்டு.
Nitroxyl
வெடியமும் உயிரகமும் உட்கொண்ட வேதிப்பொருட் குழுமம்.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18471
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14575
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25400
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close