English to Tamil Dictionary: குழுவினுக்குரிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dominican
செயிண்ட் டாமினிக் என்ற அருட்பெயரியாரால் 1215இல் நிறுவப்பட்ட கருநிற உடையணிந்த துறவியர் குழுவினர் (பெயரை) செயிண்ட் மாமினிக் என்ற அருட்பெரியாரைச் சார்ந்த செயிண்ட டாமினிக் என்பாரின் துறவியர் குழுவினுக்குரிய.
Lettic
லாட்வியா நாட்டுக்குரிய மொழி பால்டிக் குழுவினைச் சார்ந்த இனத்தின் மொழி பால்டிக் இனமொழிக்குழு. (பெ.) லாட்வியா நாட்டுப் பால்டிக் இனஞ்சார்ந்த குழுவினுக்குரிய பால்டிக் இனமொழிக்குழுவுக்குரிய.
Mandaean.
தெய்வ ஐயுறவுக் கோட்பாடடாளர்களான பண்டைக் கிறித்தவப் புறச்சமயிகளிடின் மரபில் மெசபொட்டேமியாவில் மீந்துள்ள இக்குழு சேர்ந்தவர் மெசபொட்டோமிய இனக்குழு மரபின் மொழி (பெயரடை) ஐயுறவுக் கோட்பாட்டு மரபில் வந்த மெசபொட்டேமிய இனக்குழுவினுக்குரிய.
Nobiliary
உயர்குடிச் சார்ந்த பெருமக்கள் குழுவினுக்குரிய உயர் குடியாளர் தொகுதியைச் சார்ந்த பெருமக்கள் குடிப்பட்டத்துக்கு உரிய.
Sectarian
கிளைப் பிரிவினர் உட்குழுவினர் உட்கட்சி சார்ந்தவர் குறுகிய கட்சி மனப்பான்மை உடையவர் சமயத்தனிக்குழுவினர் (வர.) திருக்கூட்டத் தனிநிலை விரும்புபவர் (பெ.) கட்சி சார்ந்த உட்குழுவினுக்குரிய சமய உட்குழுப்பற்றுடைய குறுகிய கட்சி மனப்பான்மையுடைய உட்கட்சி வேறுபாடு காட்டுகிற உட்கட்சி வேறுபாட்டுணர்ச்சி வாய்ந்த பரந்த சமுதாயக் குழுக்களுடன் பழகாது விலகி நிற்கிற.
Stoic, Stoic
சீனோ (கி.மு.30க்ஷ்-261) என்ற பண்டைக் கிரேக்க அறிஞரின் மாணவர் கிரேக்க அறிஞர் சீனோவின் கோட்பாட்டாளர் இன்பதுன்ப நடுநிலைக்கோட்பாட்டாளர் கடுந் தன்னடக்க வாதி நடுநிலை உள்ளத்துரவோர் (பெ.) சீனோவின் கோட்பாட்டுக் குழுவினுக்குரிய சீனோவின் கோட்பாடு சார்ந்த இன்பதுன்ப நடுநிலையுணர்வுக்கோட்பாடு சார்ந்த இன்பதுன்ப நடுநிலை உணர்வுடைய கடுந் தன்னடக்கம் வாய்ந்த.
Stoical
இன்பதுன்ப நடுநிலைக்கோட்பாடு சார்ந்த இன்ப துன்ப நடுநிலை உணர்வுடய கடுந் தன்னடக்கம் வாய்ந்த சீனோவின் கோட்பாட்டுக் குழுவினுக்குரிய சீனோவின் கோட்பாடு சார்ந்த.
Ural-altaic
யூரஸ்-ஆல்ட்டாய் மலைப்பகுதி சார்ந்த யூரல்-ஆல்ட்டாய் மலைப்பகுதி மக்களுக்குரிய (மொழி.) வட ஐரோப்பிய-ஆசிய பரப்புக்குரிய ஒட்டியல் மொழிக் குழு சார்ந்த பின்னிக்-மங்கோலிய இன ஒட்டியல் மொழிக் குழுவினுக்குரிய.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11335
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110731
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close