English to Tamil Dictionary: குவிந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accumulate
குவிசிறுகச் சிறுகத் திரட்டு சேர்பெருக்குகுவித்தல் திரட்டுதல், குவியல் குவிந்து கிடத்தல்சேர்த்தல்சேர்ந்த பொருள்குவிகிற, சிறுகச் சிறுகச் சேருகிறகுவிப்பவர், திரட்டுபவர்பணம் திரட்டுபவர் பணம் சேர்ப்பவர்மின்னாற்றலைத் தொகுத்துவைக்கும் சாதனம்.amasscollect step by stepincreaseaccumulation (n.)accumulating (n.) collectingmaterial accumulatedaccumulative (adj.)accumulator (n.) one who accumulatesmoney-makerelectrical storage battery cell
Accumulation
திரட்டுதல் குவித்தல் திரளுதல் குவிதல் குவியல் திரட்சி தொகுதி குவிந்துகிடத்தல்.
Acervate
குவிந்த கொத்தாக வளருகிற.
Acuminate
குவிந்து முனையிற்சென்று முடிகிற (வினை) கூராக்கு.
Bulger
புறக்குவிந்த முகப்பை உடைய குழிப்பந்தாட்ட மட்டை.
Bulls-eye
கண்ணாடிக் குமிழின் புடைப்பு விளக்கின் முப்ப்புகவுள்ள குவிந்த கண்ணாடிச்சில்லு காவலர் கைவிளக்கு வட்டமான திறப்பு சாளரம் துப்பாக்கி சுடும் இலக்கின் மையம் இலக்கு மையம் பெரிய வட்டமான இனிப்புப் பண்டம்.
Concave
உட்குவிந்த
Conifer
குவிந்த காய் காய்க்கும் மரவகை.
Conifer
குவிந்த காய் காய்க்கும் மரவகை.
Coniferous
குவிந்த காய் காய்க்கிற குவிந்த காய் காய்க்கிற மரப்பேரினத்தைச் சேர்ந்த.
Convex
குவிந்த உரு புறக்குவிவுரு குவடு மேற்குவிவான பகுதி புறவளைவான பொருள் வான்முகடு (பெ.) குவடான புறங்குவிந்த வெளி வளைவான புறங்கவிந்த.
Convex
புறங்குவிந்த
Convexo-concave
ஒருபுறம் புறங்குவிந்தும் மறுபுறம் உட்கவிந்துமுள்ள.
Convexo-convex
இருபுறமும் புறங்குவிந்துள்ள.
Crush
கசக்குதல் நெருக்குதல் பிழிதல் பிழிவு சாறு பழச்சாறு பொருள்களின் செறிவு ஆட்கூட்ட நெருக்கடி கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு (வி.) நொறுக்கு கசக்கு நெருக்கு நெரி பிழி அடக்கு கீழ்ப்படுத்து துன்பப்படுத்து அழி.
Curvinervate
இலைகளில் கிளைநரம்புகள் நடு நரம்பிலிருந்து பிரிவுற்று ஓரத்தை நோக்கிக் குவிந்து செல்கிற.
Cypress
கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம் இழவுத்துயர்க் குறியான இம்மரத்தின் கிளை.
Fastigiate
(தாவ.) குவிந்து செல்லும் வடிவுடைய.
Focal
குவிமையத்தைச் சார்ந்த குவிமையத்திலுள்ள குவிமையத்திள் கூடுகிற ஒளிக்கதிர்கள் குவிந்து ஒரு மையத்திற் கூடுகிற.
Focus
குவிமையம் ஒளிமுகப்பு கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம் ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம் நோயின் மூல இருப்பிடம் நோயின் முனைப்பிடம் (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம் (வினை) கதிர் குவியச்செய் கதிர் குவி கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய் குவிமையயத்துக்கியையச் சரியாயமை குவிமையம் படும்படி கொண்டியக்கு.
Forepeak
கப்பலின் முன்புறத்திற்கருகிலுள்ள குவிந்த சரக்கு வைக்கும் பகுதியின் முனை.
Gadroons
விளிம்பு ஒப்பனைக்குரிய உட்குவிந்த வளைவு வரிசை.
Gibbose, Gibbous
குவிவான தொங்கலாகப் புடைத்து உந்திக்கொண்டிருக்கிற தொப்பை போல முன் தள்ளிய கூனலான குவிந்து வளைந்த முதுகுடைய திங்கட்கோளில் அரைவட்ட அளவிற் கவிந்து முழுவட்டத்தில் குறைந்த ஏற்றத்தாழ்வாய் இருபுறமும் புறங்குவிந்த.
Laccolith
குவிந்த வளைமுகடு
Meniscus
குழிகுவி வில்லைக்கண்ணாடி (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம் (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.
Random Fonts
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42876
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18472
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71768
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255238
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close