English to Tamil Dictionary: கூடம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aedile
மேல்காப்பாளர் பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Alma Mater
அருளன்னை அற்புத்தாய் பயின்ற பல்கலைக்கழகம் அல்லது கலைக்கூடம்.
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Antechamber
இடைக்கூடம் கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
Antechapel
திருக்கோட்டத்தின் வாயிற்கூடம் கோட்டத்திருறன்.
Archival
சுவடிக்கூடம் சார்ந்த.
Archive
சுவடிக்கூடம் பொது ஆவணக்களரி பொதுப்பத்திரங்கள்.
Archivist
சுவடிக்கூடம் காப்பவர் சுவடிகளைக் காப்பவர்.
Art Gallery
கலைக்கூடம்
Arts
கலையகம் கலை கலைக்கூடம்
Assembly-room
பொதுநடனக் கூடம்.
Back-room
பின்னறை பின் கூடம்.
Box
பெட்டிபெட்டி அளவுபெட்டியிலடங்கிய பொருள்வண்டி ஒட்டுபவரின் இருக்கைதணி அறைகூடம்நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள்கொண்ட அறைவேட்டையாளர் கூண்டுப் பெட்டிசான்றோர்க்கதன பெட்டித்துண்டு
Box
பெட்டிபெட்டி அளவுபெட்டியிலடங்கிய பொருள்வண்டி ஒட்டுபவரின் இருக்கைதணி அறைகூடம்நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள்கொண்ட அறைவேட்டையாளர் கூண்டுப் பெட்டிசான்றோர்க்கதன பெட்டித்துண்டு
Burlington House
பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம்.
Calaboose
சிறைக்கூடம் காவல் மனை.
Casino
பொது ஆடரங்கம் நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை சீட்டாட்ட வகை.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chartulary
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.
Choky
(இ.) சிறைக்கூடம் காவற்சாவடி.
Cloud Chamber
மகக் கூடம்
Cold Chamber Process
குளிர்க்கூடமுறை குளிர்க்கோட்டமுறை
Colosseum
ரோம் நகரத்தின் நடு வட்டரங்கிலுள்ள மிகப்பெரிய கேளிக்கைக் கூடம் பெரிய கேளிக்கைக் கூடம்.
Colour Lab
வண்ணக்கூடம் வண்ண ஆய்வகம் வண்ணப்பட ஆக்ககம்
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8159
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5592
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29370
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21987
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11931
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7280
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10510
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12852
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4709
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7157

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close