English to Tamil Dictionary: கூட்டத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amendment
திருத்தம் சீர்மை கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம் மாற்றுத் தீர்மானம்.
Amendment
திருத்தம் சீர்மை கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம் மாற்றுத் தீர்மானம்.
Archipelagic
தீவுகள் செறிந்த கடல் சார்ந்த தீவுக்கூட்டத்தின் இயல்புடைய.
Backwoodsman
காட்டகத்தில் குடியிருப்பவர் உட்காட்டாளர் பிரிட்டனின் மாமன்ற மேலவைக் கூட்டத்திற்குச் செல்லாமலிருக்கிற அல்லது பெரிதும் செலம்லமாதிருக்கிற பெருமகனார்.
Caravaneer
பயணம் செய்யும் வணிகர் கூட்டத்தலைவர்.
Chair
நாற்காலி சாய்விருக்கை பணிமுதல்வர் பீடம் தலைவர் இருக்கை தலைவர் பதவி தலைவர் தலைமை கூட்டத்தலைவர் பதவி இருக்கை பேராசிரியர் பதவி மாநகர் முதல்வர் பதவி தனிமனிதர் இருக்கை ஊர்தி தூக்கு நாற்காலி அமர் சிவிகை தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு சான்றுப் பெட்டி சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல் கூட்டத் தலைவராக இருந்து நடத்து.
Chairman, N. Pl. Chairmen
கூட்டத்தலைவர் தூக்கு நாற்காலியைச் சுமந்து செல்பவர்.
Church-court
திருக்கோயில் திருச்சபை ஆகியவை சார்ந்த வழக்குகட்குரிய முறை மன்றம் திருக்கூட்டம் திருக்கூட்டத்துத் திணையாட்சியின் ஆட்சிமுறை மன்றம்.
Congregationalist
கட்டற்ற திருக்கூட்டத்தை உடைய திருச்சபை வகை சார்ந்தவர்.
Convoke
ஒருமிக்க அழை கூட்டத்திற்கு அழைப்பு விடு.
Corvette
வழித்துணைக் கப்பல் கூட்டத்தை நீர் மூழ்கிக் கப்பலின் தாக்குதலினின்றும் பாதுகாத்துச் செல்லும் வேகமுடைய சிறிய கப்பல்.
Cousin
பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய் அத்தை மகன் அத்தைமகள் மாமன் மகள் மாமன் மகள் சிற்றப்பன்-பெரியப்பன் மகன் சிற்றப்பன்-பெரியப்பன் மகள் சிற்றன்னை-பெரியன்னை மகன் சிற்றன்னை-பெரியன்னை மகள் தொலை உறவினர் உடன் தோழமைக் கூட்டத்தார் (பெருமக்களைக் குறித்த மன்னர் சுட்டு வழக்குச் சொல்).
Debacle
ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு இடிவு தகர்வு நெருக்கடி நெரிசல் கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல் அரசியல் தகர்வு படுவீழ்ச்சி (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
Gangster
கொள்ளைக்கூட்டத்தான்.
Gaol-delivery
மொத்தவிசாரணை விசாரணைக்குக் காத்திருக்கும் காவற் கைதிகள் எல்லோரையும் ஆணையாளர் மன்றக்கூட்டத்தில் மொத்தமாக ஒருங்கே விசாரணைக்கு அனுப்புதல்.
Gathering
கூட்டத்தழும்பு
Gavel
ஏலமிடுபவர் கைச்சுத்தி நடுவர் கைச்சுத்தி கூட்டத்தலைவர் கைச்சுத்தி.
Hunting-field
வேட்டைக்களம் நரிவேட்டைக்களம் வேட்டையாளர்களின் கூட்டத்தொகுதி.
Lapwing
கூட்டத்தொகுதியாக வாழ்கிற நீண்ட காலுடைய நீர்ப்பறவை வகை.
Monologue
தனிமொழி ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி தனிநாடகம். ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு அல்லது பாடல் நெடுமொழி கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு தன்னுரை தற்கட்டுரை.
Party
கட்சி கூட்டத்தார் சேகரத்தார் நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர் பயணக்குழு ஒரு தொழிலர் குழு விருந்தினர் கூட்டம் வழக்கில் ஒருதிறத்தளவர் ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர் மணவினையில் ஒருதரப்பினர் மணமகன் மணமகள் உடந்தையாளர் ஒத்து உதவுபவர் ஆள் (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
Phansigar
கொள்ளைக் கூட்டத்தினர்.
Pindari
கொள்ளைக்கூட்டத்தினர்.
President
கூட்டத்தலைவர் மன்றத்தலைவர் குடியரசுத்தலைவர் அவைத்தலைவர் கல்லுரி முதல்வர் பொருளாக முதல்வர்.
Prorogue
கலைக்காது தள்ளிவை சட்டமன்றத்தைத்கலைக்காமல் கூட்டத்தைத் தள்ளிவை.
Random Fonts
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12624
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11233
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14877
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8283
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62348
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14574
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22826

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close