English to Tamil Dictionary: கூட்டவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Amphictyonic
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
Amphictyons
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
Convocation
ஒருங்கழைப்பு கூட்டவை பேரவை பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேரவை ஆக்ஸ்போர்டு முதலிய பல்கலைக்கழகங்களின் சட்டமன்றம் பிரிட்டனில் காண்டர்பெரி யார்க் ஆகிய மாகாணங்களின் சமயகுருமார் திருக்கூட்டம்.
Disincorporarte
கூட்டவை கலை கூட்டுக்குழு உரிமைகளில்லாதாக்கு.
Impropriate
திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள் திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை.
Mixed
கலப்பான ஈரினமான பல்வகையான வெவ்வெறு இயல்புகள் இணைந்த பல கூறுகள் கலந்துள்ள கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத சந்தேகப் பேர்வழிகள் கொண்ட (பே-வ) மனங்குழம்பிய தடுமாற்றமுற்ற ஆண்பெண் இருபாலாருக்குமான.
Person
தனியொரு மனிதர் ஆள் உயிருள்ள மனித உடம்பு (சட்.) ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளும் கடமைகளும் உடையவர் ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகளும் கடமைகளும் உடைய கூட்டவை நாடகம் அல்லது கதையில் வரும் உறுப்பு (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று (வில.) கூட்டிணை உயிர்களில் ஒன்று.
Pump
நீர்வாங்கு குழாய் காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய் நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி இதயம் குருதி விசையியக்கக் கருவி பூச்சியினங்களிற் குருதியுறிஞ்சும் உறுப்பு பிறிரிடமிருந்து தந்திரமாகச் செய்திகளைக் கவரும் முயற்சிபிறரிடமிருந்து திறமையாகச் செய்திகளைக் கவர்பவர் (வினை.) நீர்வாங்கு குழாயை இயக்கு நீர் முதலியவற்றை விசைக்குழாய் மூலம் அகற்று விசைக்குழாய் மூலம் நீர்மட்டம் உயர்த்து கப்பல்-கிணறு முதலியவற்றிலுள்ள நீரை விசைக்குழாய் மூலம் வற்றச்செய் வெளிப்படுத்து வெளிக்கொணர் செய்தியைத் தந்திரமாக வெளிப்படுத்து முழுதுங் களைப்படையச் செய் காற்று அழுத்தமானியில் உடனடியாகப் பாதரசத்தை ஏற்றியிறக்கு.

Soviet, Soviet
ருசியாநட்டுத தலைமை இணைகூட்டவை ருசிய நாட்டுக் கூட்டரசு ருசிய நாட்டுப் புரட்சி அரசியல் ருசிய நாடு (பெ.) ருசிய அரசுக்குரிய ருசிய நாட்டிற்குரிய.
Syndicate
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு வணிக மன்றக் கூட்டவை பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு உரிமைவிளம்பரக்குழு இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு குத்தகைக் குழு வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு உரிமைக்குழுவாக அமைவி உரிமைக் குழுவாகச் செயலாற்று ஆட்சிக்குழுவாகச் செயற்படு குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7549
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23462
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close