English to Tamil Dictionary: கூளம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bebris
சிதைவு சிதை கூளம் கழிபொருள்.
Carrion
அழுகும் பிணம் ஊழ்த்த இறைச்சி இழிபொருள் குப்பைக்கூளம் அழுக்கு (பெ.) அழுகிய அருவருப்பான ஊழ்த்த இறைச்சிக்குரிய அழுகும் பிணம் தின்கிற.
Clutter
ஆரவாரம் இரைச்சல் கம்பலை கலவரம் அமைதிக்கேடு குழம்பிய திரள் தாறுமாறான துப்புரவற்ற நிலை குப்பைக்கூளம் (வி.) ஆரவாரமாகத் திரி கும்புகூடு குப்பையாக்கு.
Collection
ஒன்றுசேர்த்தல் திரட்டுதல் நன்கொடை திரட்டுதல் திரட்டிய பணம் கூட்டம் திரட்டு திரட்டுநுல் கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு நீரின் திரள் தேக்கம் குப்பையின் திரள் கூளம்.
Colluvies
திரண்ட குப்பைக் கூளம் வீணர் கூட்டம் ஒழுங்கற்ற கும்பல்.
Combings
சீவப்பட்ட மயிர்க்கூளம் வாரப்பட்ட இழைக்கூளம்.
Conglomeration
திரளை பந்துபோல் திரப்பப்பட்ட நிலை பல பட்டடைக்குவை கதம்ப கூளம்.
Debris
சிதைக் கூளம்
Detritus
பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள் பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள் சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள் சிதைவுகூளம்.
Dregs
அடிமண்டி வண்டல் கழிவு சக்கை பயனற்ற பொருள் கசடு மாசு. கூளம்.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Foul
வெறுக்கத்தக்க செய்தி தீமை மோதல் முறை தவறிய ஆட்டம் (பெ.) அருவருக்கத்தக்க புலன்களுக்கு வெறுப்புத்தருகிற கடுவெறுப்பூட்டுகிற உருக்குலைவான முடைமநாற்றம் வாய்ந்த துப்புரவு கெட்ட காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட அழுக்கடைந்த கறைபடிந்த சேறார்ந்த குப்பையடைந்த வண்டலார்ந்த கப்பலடி வகையில் சிப்பிகூளமடைந்த அடைப்புண்ட சிக்கலான முடிச்சுவகையில் தாறுமாறான புயலார்ந்த மழைமலிந்த ஓயாத்தூறலான கேடார்ந்த பாதகமான மிக மோசமான வெட்கக்கேடான கீழ்த்தரமான கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான நேர்மைக்கேடான ஆட்ட வகையில் முறை தவறான மோதலான பயனற்ற அற்பமான (வினை) அழுக்காக்கு மாசுபடு கறைபடு அடைப்புண்டு தடைப்படு புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை சிக்குறு மோது குற்றப்படுத்து இகழ் உண்டுபண்ணு புகழ் கெடு (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி மேல் மோதலாக நேர்மைக் கேடாக நம்பிக்கைக்கேடாக.
Garbage
கழிவுப் பொருள் குப்பை கூளம் பயனற்ற பொருள் விலங்கின் கழிபொருள் இரை.
Grotesque
விசித்திரன்ன கற்பனைக் கதம்பம் ஓவிய சிற்பத் துறைகளில் மனித விலங்கு செடி கொடிகளின் முரண்கலவைப் பண்பு கோமாளித்தனமான உருவம் (பெ.) பொருந்தாக் கற்பனைக் கூளமான இயற்கையிலில்லாத முரண்கலவையான விசித்திரமான கோமாளித்தனமான நகைப்புக்கிடமான ஒவ்வாத.
Ground-moraine
நகர்ந்து செல்லும் பனிப்பாறையின் அடிப்புறத்திலிழுத்துச் செல்லப்படும் சேறு கல் மவ்ல் கூளம்.
Indiscriminate
வகைதொகையற்ற திரித்துணர்வில்லாத குழப்பநிலைப்பட்ட கும்புகூளமான தாறுமாறாகச் செயல்படுகிற பாகுபாடற்ற.
Jumble
பல்பொருள் கூட்டுக்குவியல் கும்பல் கூளம் குழப்பநிலை தாறுமாறான நிலை அலங்கோலம் குலுக்கீடு கலைப்பு (வினை.) கும்பல் கூளமாகத்திரட்டு தாறுமாறாகக்கல அலங்கோலமாக்கு ஒருங்குகூட்டிக் கலை செப்பம் குலைவி குழப்பு கலைவுறு கலந்துபோ.
Junk
பழங்கயிற்றுத் துண்டுகள் கஸீக்கப்பட்ட பொருள் குப்பை கூளம் மொத்தை கட்டி பருந்துண்டு உப்புக்கண்டம் கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம் (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
Junk
கூளம்கூளம்
Litter
சிவிகை நோயாளிகளுக்கான தூக்கு கட்டில் சேக்கை சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி சருகு சாணக்கூளம் குப்பை கூளம் தாள் செத்தை சவறு துண்டுதூசுக் குவை துப்புரவற்ற நிலை (வினை) வைக்கோல் சேக்கையிடு வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு தாறுமாறான தோற்றமளி பரவலாகச் சிதறியிடு குட்டிகளை ஈனு.
Litter
கூளம் விலங்கினக் குட்டுகள்
Lodgment
பற்றரண் படைத்துறையில் எதிரிகளிடமிருந்த கைப்பற்றிய இடத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் காப்பரண் கால் வைப்பிடம் புது நிலைகாப்பிடம் புது வெற்றியிடம் வீழ்ச்சி இடைக்கழிவுத் திரளை இடைத்தங்கு வண்டற்கூளம் (சட்.) பண ஒப்படைப்பு ஒப்படைப்புப் பணம்.
Lumber
கழகடை ஓட்டை உடைசல் குவை பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி இடமடைக்கும் பொருட்குவியல் தேவையற்ற மிகுகொழுப்பு அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம் (வினை.) இடமடை இடஞ் செலுத்தி நிரப்பு கொட்டிக்குவி கூளமாக்கு முரட்டுக் கட்டைகளாக வெட்டு வெட்டி உருவாக்கு.
Lump
கட்டி மொத்தை பெரிய அளவு மிகுதியான அளவு கும்பு குவியல் உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை தசைமுண்டு இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி புடைப்பு வீக்கம் கன்றிய காயமுபபு மந்தமதி பேதை (வினை) மொத்தையாகத் திரட்டு கூளமாகக் குவி வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை கட்டியாக எழு கட்டியாகப் புடைத்து உருவாகு பளுவுடன் இயங்கு பளுப்பட அமர்.
Mess
உண்டி நீராள உணவு கூழணவு வேட்டை நாய்களுக்கான உணவுக்காடி கலவைக்குடிநீர் அழுக்கடைசல் அருவருப்பான கழிகடை குப்பைகூளம் கதம்பம் ஏறுமாறு குழப்பம் குளறுபடி சீர்குலைவு திகைப்பு கடன்கழிப்புப் பணி. உணவுப்பந்தி ஒருங்குடனிருந்துண்ணுவோர் தொகுதி பந்தி உணவு கப்பலோட்டிகளின் குழுப்பிரிவு (வினை) அழுக்கடைசலாக்கு குளறு படி செய் கடன் கழிப்பு வேலை செய் உணவு கொள்.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8544
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close