English to Tamil Dictionary: கெஞ்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beseching
குறையிரத்தல் (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற.
Beseech
குறையிர கெஞ்சிக்கேள் மன்றாடு.
Besiege
முற்றுகையிடு திரண்டுவளைத்துக்கொள் உதவிகள் கோரி நெருக்கு கெஞ்சித் தொல்லைப் படுத்து.
Bootlicker
காரியத்திற்காகக் கெஞ்சி நடக்கும் இழிஞன்.
Bootlicking
கெஞ்சுதல் (பெ.) கெஞ்சும் இழிகுணமுடைய.
Carney
முகமனுரை (வி.) (பே-வ.) கெஞ்சு நயம்படவுரை.
Crave
ஏக்கம் ஆர்வ விருப்பம் (வி.) ஆர்வத்துடன் இர பிச்சையெடு கெஞ்சிக் கேள் தேவைப்படு அவாவு மிக விரும்பு.
Craver
கெஞ்சிக் கேட்பவர் இரப்பவர்.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Cringe
இச்சக நடத்தை கெஞ்சுதல் பணிவு (வி.) அஞ்சி ஒடுங்கு தாழ்ந்து வணங்கு கீழ்ப்படி கெஞ்சு இச்சகம் பேசு புகழ்ந்து பசப்பு.
Cringing
கெஞ்சுகிற கெஞ்சுதலான.
Cringingly
கெஞ்சுதலாக.
Crouch
குனிதல் பதுங்குதல் கெஞ்சும் நிலை (வி.) குனி பதுங்கு கெஞ்சு கெஞ்சி ஆதரவை நாடு.
Diddle
நயந்து பசப்பு கெஞ்சு மோசடி செய் ஏமாற்று.
Entreat
பரிந்துகேள் கெஞ்சிக்கேள்.
Entreative
கெஞ்சுகின்ற.
Entreaty
கெஞ்சுதல் பரிவோடு வினாவுதல்.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Gloze
பொய்த்தோற்றம் (வினை) போலி விளக்கம் கூறியமை குற்றந் தணித்துக் காட்டு குற்றங்களை மூடி மழுப்பு இன்சொல் கூறு பசப்புரை கூறு முகமன் உரை கெஞ்சு இசசகம் பேசு.
Imploringly
வற்புறுத்திக் கெஞ்சி மன்றாடி.
Importunate
விடாக்கண்டனான ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற விடாப்பிடியான மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற அவசரப்படுத்தி நெருக்குகிற.
Importune
இடைவிடாமல் இரந்துகேள் வற்புறுமத்திக் கெஞ்சிக் கேள் தொடர்ந்து மன்றாடு.
Jolly
கப்பலிலுள்ள சிறு படகுவகை கடற்படை வீரன் கஸீமகிழ்வாட்டம் (பெ.) கஸீமகிழ்வான மிக்க மகிழ்ச்சி தருகிற சிஜீது குடிபோதையிலிருக்கிற கொண்டாட்டமான (பே-வ.) மிக இன்பமான கஷீ கிளர்ச்சியான (வினை.) (பே-வ.) புகழ்ந்து பசப்பு கெஞ்சு கேலி பண்ணு ஏளனம் செய். (வினையடை) (பே-வ.) மிக.
Lackey
குற்றேவலன் பணியாள் பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள் கெஞ்சிப் பசப்புபவன் பிறரை ஒட்டி வாழ்பவர் ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர் (வினை) குற்றேவலனாயிரு பணியாளாயிரு கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள்.
Obsequious
கழி எளிமைய கெஞ்சும் பான்மைய தன் மதிப்பற்ற அடிமைப்பணிவுடைய.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199282
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close