English to Tamil Dictionary: கெஞ்சிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Lackey
குற்றேவலன் பணியாள் பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள் கெஞ்சிப் பசப்புபவன் பிறரை ஒட்டி வாழ்பவர் ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர் (வினை) குற்றேவலனாயிரு பணியாளாயிரு கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள்.
Slavish
அடிமைத்தனமான அடிமைகளின் இயல்புகள் வாய்ந்த தன்மதிப்பற்ற தாழ்வான தன் மதிப்பற்றுப் பின்பற்றுகிற கெஞ்சிப் பணிகிற இழிவான.
Sponge
கடற்பாசி உயிரினம் கடற்பாசி கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு கடற்பாசி ஒத்த பொருள் உறிஞ்சும் இயல்புள்ள பொருள் புளித்து நுரைத்த மாவு களி சதுப்பு நிலம் அழிக்கம் துடைப்புப் பஞ்சு குளிப்புத் துடைப்புப்பஞ்சு தேய்ப்புப்பஞ்சு பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு தாவர வகையில் பஞ்சுச் சுணை குடிகாரன் தேய்ப்பு துடைப்பு ஒட்டுறிஞ்சி வாழ்வு (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை நீர்தோயவை ஊறவை துடைத்தழி கடற்பஞ்சால் ஒற்றியெடு ஈரம் நீக்கிவிடு நீர் வடிந்து வற்றச்செய் உறிஞ்சு கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு கடற்பாசி தேடிக் கைப்பற்று கெஞ்சிப்பெறு கெஞ்சு முறைகளால் பெறு கெஞ்சிப்பிழை ஒட்டிப்பிழைத்து வாழ்.
Sponger
உறிஞ்சுபொருள் கடற்பாசி பயன்படுத்துபவர் துடைப்புக் கட்டி பயன்படுத்துபவர் துடைப்பவர் துடைத்தழிப்பவர் ஈரம் ஒற்றி எடுப்பவர் ஒட்டி உறிஞ்சி வாழ்பவர் கெஞ்சிப் பிழைப்பவர் கடற்பாசி சேகரப்படகு துணியைத் திரைவுபடுத்துங் கருவி.
Squeeze
பிழிவு நெரிப்பு கசக்கீடு பிசைவு கூட்டநெருக்கடி ஆள்நெருக்கம் ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம் வரிப்பிழிவு வலிந்து பெறும் வரிப்பணம் சட்டவரம்பிகந்த தரகு கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு (வினை.) பிழி கசக்கு பிசை அழுத்திப்படி திணித்து உட்செலுத்து வலிந்து நுழைவி நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல் வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய் கசக்கிப்பெறு கட்டாயப்படுத்திச் செயலாற்று வந்தமாகச் செய்வி அச்சுறுத்திப் பெறு விடாது கெஞ்சிப்பெறு மிக முயன்று வருவி நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
Suck
சப்புதல் உறிஞ்சுதல் பால்குடிப்பு பால்சுவைப்பு சப்புக்கொட்டுதல் வாய் உறிஞ்சுசெயல் பால்சுவைப்பு வாய்ப்பு மார்புச் சப்புப்பால் சிறிதளவு சாராயக் குடிப்பு சிறிதளவு சாராய வடிப்பு சாராயக்குடி மடக்களவு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் இனிப்பு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் பெருத்த ஏமாற்றுநிலை படுதோல்வி (வினை.) பசப்பு உறிஞ்சு மார்பு சப்பு விலங்கு மடியில் பால்குடி சப்பிக்குடி உறிஞ்சிக்குடி பருகு உறிஞ்சிக் குடித்துவிடு நக்கு நாவினால் துழாவு உதட்டால் அதுக்கு அதுக்கி உள்ளிழு குழாய் வகையில் உறிஞ்சொலி செய் நீர்ச்சுழி வகையில் உள்வாங்கு ஈர்த்துக்கொள் உள்வாங்கி உலர்வி உள்ளிழுத்துச் சுவறவிடு உட்கொள் நலங்கவர் பயனாதாயங்கொள் மனத்தில் வாங்கிக்கொள் அனுபவமற்ற நிலையுடையவராயிரு குழந்தை நிலையிலிரு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் கெஞ்சிப்பசப்பு அடிமைத்தனமாகக் கெஞ்சி வசப்படுத்த முயலு.
Supple
தொய்வுடைய எளிதில் வளைக்கக்கூடிய குழைவான நினைத்தபடி மாற்றக்கூடிய பணிவிணக்கப் பண்புள்ள வெளிப்படை எதிர்ப்புச் செய்யாத உள்ளுறுதியற்ற பணிந்து தப்பிப்பிழைத்துப்போகிற கெஞ்சிப் பசப்புகிற (வினை.) நெகிழ்வுடையதாக வளர் குழைவுடையதாக்கு.
Sycophant
அண்டிப் பிழைப்போர் கெஞ்சிப் பிழைப்பவர் கொத்தடிமையர்.
Sycophantic
அண்டிப் பிழைக்கிற ஒட்டி வாழ்கிற கெஞ்சிப் பிழைக்கிற அடிமைத்தள மிக்க.
Truckling
அடிவருடுதல் கெஞ்சிப்பிழைப்பு.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9605
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15889
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29503
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11784
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16535
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7981
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9810
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4536
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13693
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7227

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close