English to Tamil Dictionary: கொடுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admeasurement
அளந்துகொடுத்தல் அளவீடு அளவை பரிமாணம் ஒப்பீடு.
Allotment
பங்கிடுதல் பிரித்துக்கொடுத்தல் பங்கீடு பங்கு பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு.
Allow
ஒத்துக்கொள் இசைவுகொடு தடுக்காமல் விடு இடமளி கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு கொடுத்துதவு சலுகையளி ஈடுசெய் சரிக்கட்டு சேர்த்துக்கொள்ளஇணங்கு புகவிடு.
Allowance
இசைவு இணக்கம் உதவித்தொகை படி செலவுரததொகை சலுகை கழிவுரிமை பொறுப்பமைதி சரியீடு (வினை) உதவித்தொகையளி குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Anaesthetise
மயக்க மருந்து கொடு மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு உணர்ச்சியில்லாது ஆக்கு.
Annoyance
அலைக்கழித்தல் தொல்லை கொடுத்தல் நச்சரித்தல் தொந்தரவு தொல்லை தரும் செய்தி.
Appease
ஆற்று தணி சமாதானப்படுத்து அமைதிப்படுத்து இனமொழி கூறிச் சாந்தப்படுத்து திருப்திப்படுத்து பணம் கொடுத்துச் சரிப்படுத்து விட்டுக்கொடுத்து இணக்குவி ஆவல் நிறைவேற்று.
Appointment
வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
Apportionment
பங்கீடு பகுத்துக்கொடுத்தல் பாதீடு.
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Bargain
கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம் நலம் பயக்கும் வாணிகம் நல்ல கொள்முதல்(வினை) பேரம் பேசு விலை போசு கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Barter
பண்டமாற்று பரிவர்த்தனை பண்டமாற்றுவாணிகம் (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு (வினை) பண்டமாற்றுச் செய் சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு.
Bequeathal
விருப்ப ஆவண மூலமாய்க் கொடுத்தல்.
Bequest
விருப்ப ஆவணவழிக் கொடுத்தல் வருங்காலத்தினருக்கு மரபுரிமையாகக் கொடுத்தல் கொடைப்பொருள் எச்சம் விருப்ப ஆவணவழிக கொடை இறந்தார் விடு பொருள்.
Bespeak
நடிகரின் உதவி நாடகம் முன்னதாகச் செய்து கொள்ளப்படும் விண்ணப்பம் (வினை) முன்கூட்டிப் பேசிவை ஆடை வகையில் உருவாக்க உத்தரவு இடு பொருள் வரவழைத்து வாணிகமுறைக் கட்டளையிடு நிபந்தனைகுறி குறித்துக்காட்டு சான்றுபகர் (செய்) முகங்கொடுத்துபபேசு.
Bestowal
வழங்குகை கொடுத்தல் மணம் செய்து கொடுத்தல் வகை செய்தல் நன்முடிவு காண்டல் கொடைப்பொருள்.
Betrayal
காட்டிக்கொடுத்தல் இரண்டகம் வஞ்சனை நம்பிக்கைக் கேடு மறைவெறியீடு.
Bis Dat Qui Cito Dat
(ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார்.
Bolstered
அண்டைகொடுத்துத் தாங்கப்பட்ட.
Bolstering
தாங்குதல் முட்டுக்கொடுத்தல் சப்பை கட்டுதல் (பெ.) முட்டுக்கொடுக்கிற.
Bribable
கைக்கூலி கொடுத்து வசப்படுத்தக்கூடிய கையுரையால் முடிவு மாற்றக்கூடிய.
Bribe
கைக்கூலி இலஞ்சம் (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய் பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
Bribery
கைக்கூலி கொடுத்தல் இலஞ்ச ஊழல்.
Buy
விலைக்கு வாங்குதல் (வினை) கொள் விலைக்கு வாங்கு அரிதிற்பெற்று கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு பரிமாற்றம் செய்.
Care
அக்கறைகவலைகவலைக்குரிய செய்திகவனம்நினைப்புமுன்கருதல்விழிப்புஎச்சரிக்கைதுன்பம்வருத்தம்பொறுப்புகாப்புஆதரவுசெய்தற்குரிய பணிகவனிக்க வேண்டிய செயல்மேற்பார்வை(வினை) கவலைப்படுநாட்டங்கொள்அக்கறைகொள்பொருட்படுத்துமதிப்புக்கொடுபொருட்டாக மதிஅன்புகாட்டுவிருப்பம்கொள்கவனித்தப்பேணுகவனித்துக்கொள்உணவு கொடுத்தாதரிமேற்பார்வையிடு
Random Fonts
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199352
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12880
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12485
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42880
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50595
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18588
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7917
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9605
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7841
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close