English to Tamil Dictionary: கொட்டைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amygdalin
வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Baccate
கொட்டைகளுள்ள கொட்டையுருவான.
Bacciferous
கொட்டைகளைத் தாமங்கியுள்ள.
Baccivorous
கொட்டைகளையே உணவாகக் கொள்கிற.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Buffalo-nut
சந்தனமர இனத்தைச் சார்ந்த எண்ணெய் தரும் கொட்டைகளையுடைய தென் அமெரிக்கக் குத்துச் செடி வகை எண்ணெய் தரும் கொட்டை வகை.
Bunya, Bunya-bunya
கொட்டைகள் ஈனும் ஆஸ்திரேலிய முன் மரவகை.
Burnt-almonds
தீய்ந்து போன சர்க்கரையிலிட்ட வாதுமைக்கொட்டைகள்.
Cacoon
வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
Candle-berry
காய்ந்தால் விளக்குப் போன்று ஒளிதரும் கொட்டைகளையுடைய மரவகை மரவகையின் கொட்டை.
Cherry-pie
சிறு கொட்டைக் கனிவகைகளைக் கொண்டு செய்யப்படும் மசியல் உணவு வகை நீல நிறமுள்ள நறிய மலர்ச்செடி வகை.
Cherry-pit
சிறு துளைக்குள் கொட்டைகளை எறிந்தாடும் விளையாட்டு வகை.
Coffee-berry
காப்பிக்கொட்டை காப்பிக்கொட்டைக்குரிய செடியின் பழம்.
Drupel, Drupelet
(தாவ) பல்சுளைக் கொட்டைகயடைய கனியின் ஒருசுளைக் கொட்டை.
Gin-house
பஞ்சினின்று கொட்டைகளை அகற்றும் ஆலை பஞ்சரைக்குமிடம்.
Ginner
பஞ்சினின்று பருத்திக் கொட்டைகளை நீக்குபவர்.
Grainy
கூலம்-பருப்பு அல்லது கொட்டைகளையுடைய.
Grosbeak
கொட்டைகளை உடைத்துத் தின்னவல்ல உறுதியான அலகுடைய சறு பறவை வகை.
Kernel
கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு கூலத்தினுள் இருக்கும் அரிசி கருமூலப் பகுதி உருவாக்க மையம்.
Kernel
கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு கூலத்தினுள் இருக்கும் அரிசி கருமூலப் பகுதி உருவாக்க மையம்.
Missel, Missel-thrush
புல்லுருவிக் கொட்டைகளை உணவாகக்கொள்ளும் இன்னிசைப் பறவை வகை.
Nut
கொட்டை கொட்டைவகை உட்பருப்புடைய ஒற்றை விதை தலை கடுமிண்டன் கடுநிரடு இளமை முறுக்குடையவன் நூற்புக்கதிரின் பல்வட்டு திருகு மரை சுரையாணி இறுக்கும் புரி வட்டு இசைக்கருவியின் மீட்டுவில் நாணிறுக்கி பிரடை வில்யாழின் திவவுக்கட்டை நிலக்கரிக்கலம (வினை.) கொட்டைகளைச் சேகரி கொட்டைகளைத் தேடிப் பொறுக்கு.
Nut-butter
கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் போன்ற உணவு வகை.
Nut-palm
கொட்டைகளையுடைய ஆஸ்திரேலிய பனையின மரம்.
Nut-tree
கொட்டைகள் ஈனும் மரவகை.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close