English to Tamil Dictionary: கொதித்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aboil
கொதித்துக்கொண்டு; குமுறிக்கொண்டுboiling
Beeftea
கொதித்து வடிகட்டிய மாட்டிறைச்சிச்சாறு நோயாளிகட்கு ஊக்கந்தரும் சூப்பி உணவுவகை.
Boiling
கொதிப்புகொதித்தல்(பெ.) கொதிக்கிற, கொதிநிலையான, கொதிநிலைக்குரிய.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Ebullient
கொதித்து எழுகிற பொங்குகிற எழுச்சியார்வமிக்க உணர்ச்சி கொந்தளிக்கிர.
Frantic
மூர்க்க வெறிகொண்ட சினங்கொண்டு தன்னை மறந்த வெறிபிடித்த துயராற் கொதித்தெழுந்த கட்டு மீறிய.
Glow
கனலொளி வெற்தழலொளி பிறங்கொளி வெப்பு ஒளிவண்ணம் செந்தழல் வண்ணம் அழகொளி ஒளிமிக்க தோற்றம் சிவப்பு வண்ணம் முகச் சிவப்பு எழுச்சியார்வம் ஆர்வத்தணல் ஆர்வ உணர்ச்சி (வினை) அழன்றெழு தீக்கொழுந்தின்றி ஒளியும்வெப்பமும் காலு கனன்றெரி நின்றொளிர் தளராதுஒளி வீசு அழலொளி வீசு ஒளி வண்ணம் காடழூடு உடலுளங்கொதித்தெழு உணர்ச்சியுல்ன் உடல் விதிர்விதிர்புறு ஆர்வமுறு.
Seethe
கொதித்துக் குமுறு வெந்து குழைவுறு கொதிக்கவை.
Simmer
மென்கொதிப்பு திளைப்பு உட்புழுக்கம் உணர்ச்சிகளின் அடங்கிய உட்கொதிப்பு சிரிப்பின் அடங்கிய உட்குலுக்கம் (வினை.) கொதித்துப் திளைப்புறு தளதளப்புறுஉட்புழுக்கமுறு உணர்ச்சிகளின் வகையில் உட்கொதிப்புறு சிரிப்பினால் உள்ளுரக் குலுக்கமுறு.
Surge
அலையெழுச்சி வீங்கு நீர்வேலை பொங்கோதம் அலையெழுச்சிப் பரப்பு நுரைநீர்த்தடம் மோதலைப் பரப்பு அலைமோதல் அலை எழுச்சி தாழ்ச்சி அலைபாய் வட்டம் அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம் திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம் இழுப்புவடத்தொய் வாட்டம் (வினை.) பொங்கு பொங்கிப் பொங்கியெழு கொதித்தெழு குமுறியெழு அலைபாய் அலைபாய்ந்தெழு எழுந்தெழுந் தலையாடு எழுந்து தளர்ந்தாடு சறுக்கிப் பின்னிடைவுறு கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு அலையலையாக அனுப்பு திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.
Surge
அலையெழுச்சி வீங்கு நீர்வேலை பொங்கோதம் அலையெழுச்சிப் பரப்பு நுரைநீர்த்தடம் மோதலைப் பரப்பு அலைமோதல் அலை எழுச்சி தாழ்ச்சி அலைபாய் வட்டம் அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம் திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம் இழுப்புவடத்தொய் வாட்டம் (வினை.) பொங்கு பொங்கிப் பொங்கியெழு கொதித்தெழு குமுறியெழு அலைபாய் அலைபாய்ந்தெழு எழுந்தெழுந் தலையாடு எழுந்து தளர்ந்தாடு சறுக்கிப் பின்னிடைவுறு கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு அலையலையாக அனுப்பு திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.
Random Fonts
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
Divya Bangla Font
Divya
Download
View Count : 23293
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close