English to Tamil Dictionary: கொந்தளிப்பான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bebop
கொந்தளிப்பான இசைவகை.
Choppy
கீறல் நிறைந்த மேடுபள்ளமான கரடுநிரடான கொந்தளிப்பான.
Excited
கிளர்ச்சியுற்ற ஆர்வமெழுப்பட்ட உணர்ச்சி வசப்பட்ட பரபரப்புற்ற கொந்தளிப்பான சுறுசுறுப்பாயுள்ள.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Furious
சீற்றங்கொண்ட கொந்தளிப்பான வெறிகொண்ட.
Hurricane
சூறாவளி புயற்காற்று மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று கொந்தளிப்பான செய்தி.
Noisy
கூச்சலிடுகிற இரைச்சல் மிக்க கொந்தளிப்பான உரத்த மொழிநடைவகையில் ஆரவாரமான பகட்டான முனைப்பான.
Obstreperous
இரைச்சலான ஆரவாரமுள்ள கூச்சலிடுகிற கொந்தளிப்பான கட்டுப்பாட்டுக்கடங்காத கூச்சாலிட்டெதிர்க்கிற.
Overfall
நீரோட்டச் சந்திப்புக்களால் ஏற்படும் கொந்தளிப்பான கடற்பரப்பு நீரடிப் பாறையருகே நீரோட்டத்தினால் ஏற்படும் கொந்திளிப்பான நீர்ப்பரப்புப் பகுதி கொந்தளிப்பான நிர்ப்பரப்பு திடீர்ச் சூழ்நிலை மிகைநீர்வடி அமைவு நீர்ப்பூட்டுத் தளநிலை காக்கும் மதகு.
Rhapsody
வீரகாவியப் பாராயணப்பகுதி வீரகாவியம் கட்டற்ற உணர்ச்சிக்கற்பனை வாய்ந்த செய்யுள் கட்டுக்கோப்புத் தளர்வான துண்டுத் துணுக்குக்கோவை உணர்ச்சிக் கொந்தளிப்பான பேச்சு (இசை) பரிபாட்டு வகை அளவொவ்வாப் பல்கோப்புக் கதம்ப இசை.
Roar
முழக்கம் (வினை) முழங்கு குதிரைவகையில் நோய் காரணமாக மூச்சிடும்போது பேரொலி செய் இடவகையில் பேரொலி நிரம்பியழ்யிரு எதிரொலி முழக்கஞ் செய் கூடடவகையில் கம்பலை எழுப்பு உரத்த குரலில் இரை கொந்தளிப்பாகப் பாடு பேரொலியினால் செவிடுபடச்செய்.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Stormy
புயலார்ந்த அடிக்கடி புல் எழுகின்ற புயல் எழும் நிலையில் உள்ள புயல் போற் குமுறியெழுகிற கொந்தளிப்பான அமைதியற்ற அடங்காத கடுந்திறலார்ந்த ஆரவார ஆர்ப்பாட்டமான.
Tumultuous
கொந்தளிப்பான ஆரவாரமான கம்பலையார்ந்த வெறித்த தடுக்க முடியாத ஆவேசமிக்க குழப்பக் வக்குரல் வாய்ந்த.
Tumultuousness
கொந்தளிப்பான தன்மை ஆர்ப்பார வாரமுடைமை.
Turbulent
கொந்தளிப்பான குமுறலான் கிளர்ந்தெழுகிற சுழன்று எழுகிற பேராரவாரமுடைய கீழ்ப்படியாத.
Wild
பாலை தரிசுவெளிக்காடு பயிரிடப்படாத நிலப்பரப்பு (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத பயிற்றுவிக்கப்பட்டிராத பயிரிடப்பட்டிராத காட்டியல்பான காடார்ந்த கட்டுப் பாடற்ற சொற்கேளாத தான்தோன்றியான அடம்பிடிக்கிறஒழுங்குகேடான கட்டுப்படுத்த முடியாத பெருங்கொந்தளிப்பான கடும்புயற்காற்றாக வீசுகிற பேராவலுடன் கூடிய மூர்க்க வெறிகொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்ட பைத்தியம் பிடித்த குழம்பிய மடத் துணிச்சலான கண்மூடித்தனமான குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற கூச்சமுள்ள மருள்கிற அச்சங்கொள்ளும் பாங்குடைய எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய ஆழ்ந்து ஆராயப்பட்டிராத (வினையடை.) கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில வரம்பிகந்து கட்டுப்பாடற்ற கட்டுமீறி.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204221
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close