English to Tamil Dictionary: கொள்ளல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appreciation
மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
Attornment
புதிய நிலக்கிழாரை ஒப்புக்கொள்ளல்.
Cabotage
கரையோர வணிகம் நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
Death-watch
இறக்குந் தறுவாயிலிருப்பவரின் பக்கத் தமர்ந்து விழிப்போடு பார்த்துக் கொள்ளல் டிக் டிக் கென்றொலி செய்யும் வண்டு போன்ற பூச்சி வகை.
Entry
நுழைதல் புகுவழி தலைவாயில் (சட்) உடைமை கொள்ளல் பதிவுசெய்தல் பதிவுகுறிப்பு போட்டியிடுவோரின் பெயர் வரிசை வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து மேடைமீது வருதல் இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல்.
Entry
நுழைதல் புகுவழி தலைவாயில் (சட்) உடைமை கொள்ளல் பதிவுசெய்தல் பதிவுகுறிப்பு போட்டியிடுவோரின் பெயர் வரிசை வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து மேடைமீது வருதல் இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல்.
Lycanthropy
சூனியக்காரியின் ஓநாய் உருவேற்பு தாம் விலங்காய்விட்டதாகக் கொண்ட மருட்சியால் நோயாளி விலங்கின் குரல்-உணவுப் பண்புகளை மேற்கொள்ளல்.
Probabilism
மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை.
Purchase
கொள்வினை விலையிற் கொள்ளல் கொள்முதல் சரக்கு விலைக்கு வாங்கிய பொருள் பொறி ஆதாயம் பொறி ஆதயந் தருங்கருவி நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் (வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம் (சட்.) நில ஈட்டு மானம் மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை (வினை.) வாங்கு விலையிற்கொள் முயன்று பெறு (கப்.) கப்ப-நெம்பு முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு.
Residence
குடியிருத்தல் குடியிருப்பாகக் கொள்ளல் குடியிருக்கத் தொடங்கல் அலுவலர்களின் தங்கல் குடியிருப்பு உறையுள் உறைவிடம்.
Resignation
பணிதுறப்பு இராசிநாமா விலகல் கடிதம் விலகியிருத்தல் குறைகூறாது பொறுத்துக்கொள்ளல் அமைவடக்கம்.
Self-approbation
தானே இசைவு அளித்துக் கொள்ளல்.
Tacking
பொருத்தாணி அறைவு ஓட்டுத் தையலீடு கைப்பற்றல் உரிமை கொள்ளல் (சட்) பின்னடைவான முன்னுரிமை பண மசோதாப் பின்னொட்டு வாசகம் மேலவை ஏற்புக்கான பண மசோதாவின் பின்னிணைப்பு விளக்கம் ஒட்டிணைப்பு பின்னொட்டு நெறி திருப்புதல் வெட்டி வெட்டிச் செல்லல் வளைந்து வளைந்து செல்லல்.
Trafficking
வாணிகஞ் செய்தல் வாணிகத்தொடர்பு கொள்ளல் வாணிகத்தொடர்பு கொள்ளல் இழிதொடர்பு கொள்ளல் (பெயரடை) வாணிகத்தொடர்பு கொள்கிற இழிதொடர்பு கொள்கிற.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74579
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15927
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19649
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21894
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32406
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12624

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close