English to Tamil Dictionary: கோணம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acute Angle.
கூர்ங்கோணம்.
Adjacent Angle.
புடைக்கோணம் பக்கம் இணைந்த கோணம்.
Agonic
கோணம்படாத.
Alidad,alidade
உயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள்.
Altitude
உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம்(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
Altitude
உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம்(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
Angle
மூலை வடிவின் புறமுனைப்பு கூம்பு சாய்வு நோக்கின் சாய்வு(கண்.) கோணம் முடக்கு சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு தளச்சாய்வளவு.
Anglewise
கோணமாக உடைய.
Angulation
கோணமாக உருவாதல் முடக்காக்குதல் கோணவடிவான முக்கு.
Antiparallel
எதிரிணை வரை வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று எதிரிணை தளம் எதிரிணை வரைபோலமைந்த தளம் (பெ.) எதிரிணையான குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
Apex
மேல் நுதி மேல் நுனி உச்சி முகடு முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு கோடி முடிவிடம்.
Apical
மேல் நுதிக்குரிய முகட்டுக்குரிய முக்கோணமேல் நுனிக்குரிய.
Aspect
நோக்கு பார்வை பார்க்கும் கோணம் சாய்வு பக்கத்தோற்றம் எல்லைக்காட்சி பண்புக்கூறு வண்ணம் (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு.
Axil
(தாவ.) காம்புக்கவடு இலைக்கோணம் கிளைக்கவடு.
Bevel
சாய்தளம் சரிவு சாய்வு கோணம் அளக்கும் அளவு (பெ.) கோணம் அளக்கும் கருவி வடிவமைந்த சரிவான (வினை) சரிவுள்ளதாக அமை.
Bevelled
சாய்கோணமாக அமைந்த சரிவாக்கப்பட்ட.
Bow-window
வளைக்கோணம் பகுதியிலுள்ள பலகணி.
Braciate
(தா.வ.) எதிரெதிர் இணைக்கிளையுடைய கிளைகள் இணையிணையாகச் செங்கோணமாகவும் தமக்குள் ஒன்றடுத்து ஒன்று செங்கோணமாகவும் உள்ள.
Brash
கப்பிக்கல் கோணங்கோணமாக அமைந்த அடித்தளப் பாறைத் துண்டு உடைந்த பனிக்கூடித்துண்டு வெட்டப்பட்ட வேலி மரக்கிளைகளின் துண்டுத்துணுக்கு.
Calcite
இயல்வரவான சுதையக்கரிகை அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
Calcite
இயல்வரவான சுதையக்கரிகை அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
Canthus
கடைக்கண் கண் இமைகள் கூடுமிடத்துள்ள கோணம்.
Chamfer
சாய்செதுக்குமூலை செங்கோணமாக இருந்ததன் ஓரங்களைச்சீவி வளை சரிவாக்குதல் குதை வடு பள்ளம் செய் தூணில் பள்ளக்கீற்றிடு.
Chiliagon
ஆயிரக்கோணங்கள் கொண்ட வரையுரு ஆயிரக்கோணம்.
Circumcentre
(வடி.) புறநிலை வட்ட மையம் முக்கோணம் முதலிய வடிவுருக்களின் புறக்கோடி தொட்டுச் செல்லும் வட்டத்தின் மையம்.
Random Fonts
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13793
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4923
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25400
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17537
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14299

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close