English to Tamil Dictionary: கோள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Aberration
மனக்கோளாறு
Adduction
மேற்கோள் காட்டுதல் சுரித்தல்.
Affirmative
ஆம் என்பது அழுத்தமாகச் சொல்லுதல் (அள. இலக்) உடன்பாடு (பெ.) உடன்பாடான ஒப்புதஷ்ன தன்கோள் நிறுவுகிற.
Aim
இலக்கு குறி நோக்கம் குறிக்கோள் செயல்நோக்கம் உள்ளெண்ணம் உட்கோள் (வினை) இலக்குவை குறிபார் நாடு நோக்கமாக கொள் குறியாகக் கொள் நாடி எறி குறித்த திசையில் வீசு நாடித்திட்டமிடு பெறஎண்ணு அடையமுயற்சிசெய்.
Aimless
இலக்கற்ற குறிக்கோளில்லாத.
Albedo
வெண்மை கோள்களின் வாங்கொளி விகிதம் ஒளி திருப்பும் திறன்.
Album
வெள்ளேடு சேகரஏடு நிழற்படங்க்ள கையெழுத்துக்கள் மேற்கோள்க்ள அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு.
Alphonsine
காஸ்டைல் நாட்டரசன் பத்தாம் அல்பான்சோவுக்கு உரிய (வான.) 1252ல் பத்தாம் அல்பான்சோ முடிவு செய்த கோள் அமைவு சார்ந்த.
Altazimuth
வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி அகட்டு முகட்டுமானி.
Amaurosis
பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Ambition
உயரவா பேராவல் புகழார்வம் சிறப்படையவிருப்பம் அடைய விரும்பும் குறிக்கோள்.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Anagoge
மறை நிலைப்பொருள்கோள் ஆன்மிக விளக்கம் உருவக உட்பொருள் விரித்தல்.
Anastigmat
கதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Antecedence
முன்னிகழ்வுமுந்திய நிலைமுதன்மைநிலைமுற்பகுதிமுன்மொழிபீடிகை(வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம்கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்பலுக்கல்
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Antichthones
நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர் நேர் அகட்டு நிலையினர்.
Antipodes
எதிரெதிர் முகடுகள் கோளகையின் எதிரெதிர் நிலைக்ள.
Aphasia
மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
Aphasic
பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து(பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய.
Aphelion
ஞாயிற்றின் சேண் ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம்.
Aphonia
நரம்புக்கோளாறமினால் பேச்சாற்றல் இழப்பு.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8570
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close