English to Tamil Dictionary: சகதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aposiopesis
வாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை.
Bedratggle
சகதியிலிட்டிழு உடுப்பு முதலியவற்றைச் சேற்றில் இழுத்து அழுக்காக்கு.
Bog
சதுப்புநிலம் அழுவம் சேறு சகதி (வினை) சேற்றில் அமிழ் முழுகிப்போ.
Bog Iron Ore
சகதி இரும்புத்தாது
Bog Manganese
சகதி மங்கனீசு
Bog Ore
சகதித்தாது
Bolt
அம்பு குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை தாழ் தாழ்ப்பாள் செரூகு குண்டுசி இடியேறு துணியின் அளவு வரையறையுடைய சுருள் அச்சகத்தாள் திடீரெனப் புறப்பாடல் (வினை) தாழ்ப்பாளிடு கதவடை பூட்டு தளையிடு விலங்கிடு விரைவுடன் தூக்கி எறி துள்ளு பாய் திடீரென வெளியேறு வெடி வேட்டுவிடு விரைவில் விழுங்கு விட்டுவிலகு செறித்தேடு கட்டுமீறு ஆதரவு அளிப்பதை நிறுத்து (வினையடை) செங்குத்தாக நேராக.
Contraposition
நேர்மாறானநிலை எதிர்மறைநிலை (அள.) எதிர்மறுப்பு தருவாசகத்தின் உருமாற்ற வகை பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம்.
Copy-writer
அச்சகத்தில் பகர்ப்பெழுத்தாளர் விளம்பரங்களின் படியெழுத்தாளர்.one who composes advertisements
Dele
அச்சகத்திருத்தத் துறை ஆரக் கட்டளை அடையாள வகையில் அடித்துவிடு ஒழி. எடுத்துவிடு.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.
Extreme
முனைக்கோடி புறக்கோடி முகட்டுக்கூறு உச்சமுனை உச்ச எல்லை உச்ச அளவு (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று (பெ.) புறக்கோடியான மையத்தினின்றும் மிகுதொலை விலகிய இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள உச்ச அளவான உச்ச நிலையான மிகுதியான கடந்த நிலையான கடைசியான வாழ்க்கை இறுதிவேளைக்குரிய கடு முனைப்பான நெடுந்தொலை முனைந்து செல்கிற கண்டிப்பான மட்டில்லாத விசையெழுச்சிமிக்க.
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Illative
சொற்கள் வகையில் அனுமானம் குறித்த ஊக வாசகத்துக்கு வாயில் செய்கிற.
Leer
இளித்த பார்வை ஒருக்கணித்த காமநோக்கு நயவஞ்சகத் திருக்குநோக்கு (வினை) கெட்ட எண்ணத்துடன் ஓரப்பார்வை பார் சிற்றின்ப அவாவுடன் ஒருக்கணித்துப்பார்.
Mala Fide
நலலெண்ணமற்ற இரண்டகமான சூதான வங்சகத்துடன் செய்யப்பட்ட (வினையடை) தீய எண்ணத்துடன் வஞ்சகக் கருத்தோடு.
Mods
முறை செயல்வகை வழக்கம வழக்காற்றிலுள்ள பாணி காலப்பாங்கு (இசை) சுரவரிசைத்திட்டம் (அள) கருத்து வாசகத்தின் பயனிலைப்பொருள் எல்லை வரையறையுடைய தன்மை.
Mud
சேறு சகதி
Mud Flow
சகதியோட்டம்
Mudlark
சகதிவாழ்நர் சேற்றிடை வேலை செய்பவர் சேறளைத்தாடி சேறளை தெருச்சுற்றிச் சிறுவன்.
Platen
அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம் தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு.
Predicate
(அள.) பயனிலைமானம். வாசகத்தின் பயனிலைப்பகுதி குறித்து ஏற்றிக் கூறப்படுவது (இலக்.) பயனிலை வாசகத்தின் பயனிலைக்கூறு குவ்ம்.
Restore;
திருப்பிக்டகொடு உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை உரிமை மீட்டளி மதிப்பை மீட்டும் வழங்கு மீண்டும் பதவியில் அமர்ந்து பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா உடல்நலம் மீட்டும் பெறுவி இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய் நோய் தீரப்பெறுவி திரும்பவும் நிறுவு மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர் பழைய இடத்தில் மீட்டும் வை புதுப்பி கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு.
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 35171
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10224
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6847
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13512
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6609
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303072
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12870
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close