English to Tamil Dictionary: சக்கரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adding Wheel
கூட்டல் சக்கரம்/கூட்டுச்சில்லு
Arbor
மரம் பொறியின் முதன்மையான ஆதாரம் சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர் காம்பு உத்திரம்.
Backwater
காயல் உப்பங்கழி அணையின் தேங்கு நீர் கட்டு நீர். ஆற்றேரக்குட்டை விசைச் சக்கரம் சுழலுங்காலம் பின்னோக்கிச் சிதறும் நீர் பின்னோக்கிய நீரோட்டம் கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி ஓல் நீர் காலவேகத்தின் தொடர்பற்ற இடம் நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Balance Wheel
கடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம்.wheel regulating the beat in watches
Balance Wheel
சமச்சக்கரம்
Band-wheel
இன்னொரு சக்கரத்தோடு பட்டையால் இணைக்கப்ப்டடு இயங்குஞ் சக்கரம்.
Brake-wheel
தடைப்படு சக்கரம்.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Cam-wheel
சுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம்.
Cart-wheel
வண்டிச்சக்கரம் ஐந்துவெள்ளிப் பணம் போன்ற பெரிய நாணயம் பக்கவாட்டுக் கரணம்.
Castor
உழன்றி உழலை இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம் தௌிபுட்டில் திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம் உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்.
Chariot
தேர் இரதம் நாலு சக்கரமுள்ள அரசாங்க வண்டி போர்ச்சகடம் வெற்றியூர்தி (வி.) தேரில் ஏற்றிச் செல் இரதத்தில் ஏறிச்செல்.
Circle
வட்டம்வட்டச் சுற்றுவரைவட்டமான பொருள்வளையம்கோளினத்தின் சுற்று நெறிதுவங்கிய இடத்தில் முடிவுறும் நிகழ்ச்சிக் கோவைமாயச்சக்கரம்வட்டத்திற்குள்ளிருக்கும் பொருள்களின் தொகுதி
Cog-wheel
பற்சக்கரம்.
Crown-wheel
தன் தளத்திற்குச் செங்குத்தான பல் வரிசைகள் உள்ள சக்கரம்.
Crucify
சிலுவையில் அறைந்து கொலை செய் சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி முழுதும் கீழ்ப்படுத்து செயலடக்கு துன்புறுத்து வேதனை செய் கொடுமைப்படுத்து அவாக் கொல்லு பழிபாவம் ஒறு தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு கடுநோன்புக் குள்ளாக்கு.
Cycle Of Erosion
அரிப்புச் சக்கரம்
Delineator
தூரமானிச் சக்கரம்
Diamond-wheel
வைரங்களை மெருகிட்டுப் பளபளப்பாக்குதற்கப் பயன்படும் வைரப்பொடியும்எண்ணெயும் மேற்பரப்பிலிட்ட சக்கரம்.
Dogcart
இருசக்கரமும் முதுகுக்கு முதுகான ஈரிருக்கையுமுடைய குதிரைவண்டி வகை.
Dot-wheel
புள்ளி புள்ளியான கோடு போடுவதற்குப் பயன்படும் சக்கரம்.
Driver
ஓட்டுபவர் வண்டியோட்டி ஊர்தி வலவர் குழிப்பந்தாட்டத்தில் தொடக்கஇடத்திலிருந்து பந்தெறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைத்தடி (இயந்) நேர்முகமாகத் திறனைப் பெறுகிற சக்கரம் விசை ஆக்கத்துடன் இணைந்த உறுப்பு.
Driving-wheel
இயந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கவைக்கும் சக்கரம் இருப்புப்பாதை நீராவி இயந்திரத்தின் பெரிய சக்கரம் நேரடியாக இயக்கப்படுகிற மிதி வண்டிச் சக்கரம்.
Escape Wheel
நழுவு சக்கரம்
Ferris Wheel
பொருட்காட்சிகள் முதலியவற்றில் மக்கள் கருத்தைக் கவரும் வகையில் தன் சுற்றுவட்டவரையில் மக்கள் அமர்வதற்கான இருக்கைகளைத் தாங்கிக் கொண்டு செங்குத்தாகச் சுழலும் மாபெரும் சக்கரம்.
Random Fonts
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133856
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9731
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28998
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16526

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close