English to Tamil Dictionary: சங்கிலியின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catenarian, Catenary
சங்கிலி வளைவு செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌிவு (பெ.) சங்கிலி நௌிவு போன்ற சங்கிலி நௌிவுக்குரிய.
Chain-drive
சங்கிலியின்மூலம் ஆற்றல் தொடுப்பு.
Chain-driven
இணைப்புச் சங்கிலியின்மூலம் சக்தியை இயக்குவிக்கின்ற.
Chain-gang
தொடர்சங்கிலியினால் இணைக்கப்பட்ட கைதிகள் தொகுதி.
Chain-shot
கப்பல் பாய்மரத்தை வெட்ட உதவும் சங்கிலியின் ஓரக்குண்டு.
Chatelaine
மாளிகை முதல்வி அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம் கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்.
Link
கண்ணி சங்கிலியின் தனி வளையம் கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு தொடர் கோவையின் தனி உறுப்பு கொக்கி கொளுவி இடையிணைப்புக்கருவி இடையிணைப்புப் பொருள் இடை இணைப்பாளர் இடைநிரப்பீடு நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு (வினை) கொக்கியால் பொருத்து இடையில் சோத்திணை ஒன்று சேர் ஒட்டவை கைகளைக்கோத்துக் கொள் பற்றிப்பிடி பிணை.
Rag-wheel
கண்ணிற்பற்சக்கரம் சங்கிலியின் கண்ணிகளிற் பொருந்தும் பற்சக்கரம்.
Thread
நுல் மென்கம்பியிழை சரடு இழைமுறுக்கு பொன்-வெள்ளிச்சரிகை இழை மரையாணியின் திருகிழை தையல் மூட்டுவாய் விளிம்பு கனிப்பொருள் மெல்லுசியிழை துணியின் நெய்விழை இணைக்கும் நுண் இழை நாரிழை துய்யிழை இழைபோன்ற பொருள் ஒகிய பிழம்புரு கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு தொடர்பற்ற தொங்கல் இழை முடிக்காதுவிட்ட செய்தி (வினை) நுலை இழை இழையை ஊடுசெலுத்து ஊசிவகையில் நுலை நுழைவி உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு இழையில் இழைவி சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல் இழை அமைத்து இணை இழைபொருத்து.
Random Fonts
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20293
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5558
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32396
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7569
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25841
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6582
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14810
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7612
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12240
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7724

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close