English to Tamil Dictionary: சதிசெய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brew
வடிப்பு வடித்திறக்குதல் ஒருதடவை வடிப்பளவு வடியத்தின் பண்பு வடிப்புத்தரம் வடிப்புமுறை வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி காய்ச்சு மது இறக்கு கலக்கு கலந்து உருவாக்கு இட்டுக்கட்டி உண்டுபண்ணு உள்ளீடாகச் சதிசெய் வடிப்பில் உருவாகு கலந்து உருவாகு உள்ளுறவிளை
Cabal
மறை சூழ்ச்சி சதி மறை குழு சதிக்கூட்டம் (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர் (வினை) மறைமுகக் கட்சி அமை சதிசெய் சூழ்ச்சிசெய்.
Caballer
சதிசெய்பவர்.
Collude
எதிரிகள் போலப் பாவித்துக் கூடிச்சதிசெய் மோசடிக்கு உடந்தையாயிரு.
Collusion
கூட்டுச்சதி ஏமாற்று வழக்கில் எதிரிகள் போல நடித்து உள்ளாரக் கூடிச் சதிசெய்து ஏமாற்றுதல் இரகசிய ஏமாற்று உடன்படிக்கை.
Conspire
கூடிச் சதிசெய் ஒன்று கூடிச் செயலாற்று திட்டமிடு ஒருமுடிவுக்காக ஒத்தியங்கு இசைவுறு.
Contrive
திட்டமிடு முயன்று கண்டுபிடி புனைந்து தோற்றுவி முனைந்து செயற்படுத்து வெற்றியாகச் செய்து முடி சதிசெய் சூழ்ச்சிசெய்.
Designer
திட்டமிடுபவர் மாதிரிப்படம் வரைவோர் ஓவியக் குறிப்பு வரைபவர் சதிசெயபவர் சூழ்ச்சியாளர்
Give
இழைவு தொய்வு நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு விட்டுக்கொடுப்பு (வினை) தா கொடு பரிசாக அளி இரவலர்க்கு ஐஸ்ம் கொடு விலைக்குக் கொடு செலவழி வீணாக்கு மணஞ்செய்து கொடு உடைமை வழங்கு ஒப்புவி துற மரபுரிமையாக விட்டுச்செல் விளைவித்து உதவு பயனாக வழங்கு செயல் உதவு ஆட்படுத்து ஈடுபடுத்து தெரிவி. அறிவி இசைவளி வாய்ப்பளி வசதிசெய்து கொடு இணக்கமளி சலுகையளி தருவித்துக் கொடு தேடிக்கொடு ஏற்படுத்திக் கொடு தோற்றுவி காட்டு குறித்துக்காட்டு செலுத்து இடங்கொடு விட்டுக்கொடு தொய்வுறு விழு தகர் தளர்வுறு தளர்ந்திறு கரை சுருங்கு திற.
Hive
செயற்கைத் தேன்கூடு தேனீக்கள் நிரம்பிய கூடு ஆரவார மொய்ப்பிடம் மொய்திரள் (வி.) தேனீக்களைக் கூட்டில் வை கூட்டில் ஒருங்குதிரட்டு கூட்டில் புகு தேனீக்கள் போல ஒருங்கு கூடிவாழ் கூட்டமாகத் தங்கிடம் கொள் ஆட்களுக்கு வாய்ப்பான தங்கிட வசதிசெய் திரட்டிக்குவி சேமித்து வைத்துப் பேணு.
Insidious
உட்கவடான நயவஞ்சகமான ஆழ்ந்த திட்ட மிட்டுச் சதிசெய்கிற மறைந்து பழி சூழ்கிற தீயநோக்குடன் மெல்ல முன்னேறுகிற பழியுட்கரந்து மெல்லப் படிப்படியாக வளர்க்கிற பழிசூழ்ச்சி வாய்ந்த நம்பவைத்து ஏய்க்கிற.
Provided
வசதிசெய்துகொடுக்கப்பட்ட.
Schemer
திட்டம் வகுப்பவர் சூழ்ச்சியாளர் சதிசெய்பவர்.
Weave
நெசவுப்பாணி (வினை.) நெய் நெசவுத் தொழிலாற்று நுலால் செய்து துணியாக்கு செய்திகளைப் புனைந்து கதை உருவாக்கு விவரங்களைப் புகுத்திக் கதைகட்டு செய்யுளியற்று சதிசெய் சூழ்ச்சி பண்ணு (பே-வ) ஏய்த்துப்பசப்பு.
Random Fonts
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36453
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11781
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42877
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8286
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35662

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close